பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1888 திருக்குறட் குமரேச வெண்பா குற்றம் அற்ற கல்ல பலனே கல்குமாயின் பொய்யான மொழிகளும் மெய்யான வழியினவாய் ஒளி மிகுந்து வரும். புாை=கும்மம், பழுது, துே. புரை தீர்ந்தன்று. (புறம், 42) புரை திர. (கலி, 146) புரை திரா. (நாலடி, 11) இவற்றுள் புாை உணர்த்தி கிற்றல் அறிக. தன்னலம் பாாாமல் பிற வுயிர்கள் துயர் தீர்ந்து உய்ய அருள் கூர்ந்து புரியும் கன்மையே புரை தீர்ந்த நன்மையாம். இந்த நிறைவு இல்லாதது புரையுடையதாய்ப் புலையும். தீமை இல்லாமல் பேசுவதே வாய்மை என்று முன்பு அறிக்கோம்; பிற உயிர் கன்மையுறக் கூறுவதே மெய் என இதில் அறிகிருேம். உண்மையின் உயிர்கிலை உணர வக்கது. கடந்ததை கடந்த படியே கூறினும் அதில் தீமை இருக்கு மாயின் அது வாய்மை ஆகாது; கடவாததேயாயினும் அதில் கன்மையுளகேல் அது உண்மையாம். எவ்வுயிர்க்கும் யாகம் இடர் நேராதவாறு எவ்வழியும் ஒர்க்து உணர்ந்து வாய்மொழி யை வழங்கி வருவதே வாய்மை என விளங்கி கின்றது. மெய் புண்ணியம்; பொய் பாவம் என யாவரும் எண்ண வந்துள்ளன. நிலையான இக்க நீதி முறைகளில் தலையான ஒரு சீர்திருக்கம் இங்கே மிகவும் சகவாய்ச் செய்ய கேர்ந்தது. உயிர்கள் சுகமாய் வாழவே கரும திேகள் உரிமையாய் வக் அதுள்ளன. எவனுடைய செயல் பிம் உயிர்களுக்கு இகம் புரிகித தோ அது சருமம் ஆகிறது; எத துயர் செய்கிறதோ அச பாவமாய் வருகிறது. மன்னுயிர்கள் மருவும்ெ இனிம்ை இன்கு மைகளின் வழியே..அறமும்பாவமும் கிாலே கேர்க்கிருக்கின்றன. பிற உயிர்க்கு கேர்த்துள்ள கொடிய துன்பத்தை நீக்கும் பொருட்டுச் சொல்லுகிற சிறிய ஒரு பொய் மெய்யாய் மேன்மை யு.அகிறது. அக்க அருள் வழியே வருவதே அரிய இனிய மெய். ஒரு பசுவைக் கொல்ல வாளும் տույարա ஒரு முரடன் மூண்டு வக்கான்; அத. HI ) சவியின் குடிசை வழியே இடி