பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1389 அபல மறைந்த போயது; தொடர்ந்து வங்க அவன் அப் பெரியவரை கோக்கி இங்கே ஒரு மாடு ஒடி வங்கதே! அது _கர்' என்.று கேட்டான். அவனது நிலைமையை நோக்கினர்; _ாலே கோக்கோடு வந்துள்ளதை உணர்ந்து கொண்டாள். யா கொண்மம் ஈண்டு வாவில்லை என்று அவர் உறுதியாய்ச் சொன் _. அவன் மீண்டு போனன். அத் துறவி கூறிய பொய்யில் ாண்டு பெரிய புண்ணியங்கள் பெருகி யிருக்கின்றன. அவை _ர்ை அக்கப் பசு துயர் கீர்ந்து சுகமாய் உயிர் வாழ்க்கது: அவன் கொடிய கொலை பாகைனுய் அடு காகில் விழாமல் அயை ந்து கின்ருன். இனிய இங் நிலைகளை எண்ணி யுணர்க. இவ்வாறு புரை தீர்ந்த நன்மை பயக்கும் வகையில் சொல்.அ ,ெ பொய் நல்ல மெய்யாய் கலம் பெறுகிறது. விகி விலக்காக வகுக.துாைத்த இந்தக் குறளைச் சுய கலத்துக்காகப் பலரும் ாடுக.துக் சொல்லிப் பொய்யை வளர்த்து வருவது புலையாய்க் வ%ாத்துக் கொலையாக சோதனையாய்க் கொடர்ந்து வருகிறது. மெய்ம்மையே ஒருவர்க்குற்ற விபத்தினை மீட்குமாயின் பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும். கண்ணனே இவ்வாறு காவாய்ச் சொல்லி யிருக்கிருன். நன்மைக்குக் கொடுத்துள்ள அடைமொழிகனே கனகு _வனிக்க வேண்டும். பயக்கும் চTaকeিঠা என்ற குறிப்பு அனித்து உணய வந்தது. புரை தீர்க்க நன்மை பயக்கும் நிலை கேர்வது அரி.து. அருள் கனிக்க அங்க நிலையில் கஞ்சும் அமுதம் ஆகல் பொல் பொல்லாக பொய்யும் நல்ல புனிதமான மெய்யாம். பொய்யுரை புகலின் தீமையாம் என்னப் புகன்றனர் புலமை நன் குணர்ந்தோர் ஐயதுண் மருங்கு ற் செய்யவாய் மகளிர் புலவியில் அந்தணர் ஆவி உய்யும்என் புழியில் ஆவினை அளிக்கும் இடத்தினில் ஒடரி நெடுங்கண் தையலார் மணத்தில் பொய்ம்மையும் மெய்ம்மை தன்னினும் விழுமிதாம் அன்றே. (காசி காண்டம், 39:36) பொய்மையும் மெய்மையாகும் இடங்களை இது குறிக் தன்