பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1390 திருக்குறட் குமரேச வெண்பா ளது. குறிப்பெல்லாம் கல்ல உயிர்கள் அல்லலுருமல் நலமுறம் கிலேகளையே துலக்கியுள்ளன. வாய்மொழி யாதும் நோய் விளை யாமல் யாண்டும் தாய அருள் வழியில் நீண்டு பழகிவரின் அவன் சிறக்க உண்மையாளய்ை உயர்ந்து வருகிருன். அயலார்செய் குற்றங்கள் கூருமல் மறைத்தலே அறமாம் அன்னர் துயருரு வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழையன்று; சொந்தமா ஒர் பயன் வேண்டிச் சிறியதோர் பொய்சொலினும் பெரும்பழியாம் பார்மேல் கீழாய் அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கின்கு தரும்பொய்யை அறையல் நெஞ்சே. (நீதி நூல்) வாய் வார்க்கைகளைப் பேணி வரும் வகைகளை இது கொகையா யுாைக்தளது. அயலார் தயருரு வழியில் அழை யும் பொய் பிழை ஆகாது; சுயநலமாக அணு அளவும் பொய் கூறலாகாது. கன்னலமான பொய் யாண்டும் இன்னலேயாம். தனது வாய்ச் சொல் தண்ணளி தோய்ந்து வாப் பாது காத்து வருபவன் புண்ணியவானுய் உயர்த்து உய்தி பெறுகிருன். உய்தும் நெஞ்சமே வாக்கினை மெளனமாக்கு இ8லஎனின் உளதே சொல் மெய்தரும் சொலும் பொய்நயம் பயக்கிலா இடத்தின் அது உடைத் தேனும் பொய்தரும் சொலி யான்செய்தேன் பிறர்செய்தார் எனின் அவை போனுலும் எய்தரும் சிவம் அன்றிதென்று ஒன்றை நீ இசைத்தல் பொய்எனத் தேரே. (வைராக்கிய சதகம், 27) வாய்மையைக் குறித்து இது தாய்மையாய் விளக்கியுளது. கவியில் பொதிந்துள்ள பொருள்கள் மிகவும் கருத்தான்றி யுனா வுரியன. மெய்யும் நயம் பயக்கிலா இடத்துப் பொய்யாம் என்றது. இக் குறளைக் குறிக்கொண்டு வந்தது. பேசாமல் மவுன மாய் உள்நோக்கி யிருப்பது கல்ல.து; பேச நேர்க்கால் மெய்யே பேசு; அந்த மெய்யும் சீவ கருணை மருவி யிருக்க வேண்டும்;