பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1221 அரிமான் ஏற்றில் கூன் பிறைக்கோட்டு அண்ணல் வேழம் முதுகுரிஞ்சும் வெருவாச் சரபம் தலையணையா வெங்கண் அரிமான் விழிதுயிலும் புரிகோட் டிரலே புனிற்றுமறி பொங்கி எழுந்து வால் குழைத்துப் பரிவால் கடைவாய்ப் பால் ஒழுகப் பாய்வெம் புலியின் முலேயுண்ணும். (2) கேழற் பன்றி மருப்பினிலங் கிளையா ஞமலி மேல் துயிலும் பேழ்வாய்க் கரடி மயிர் உளர்ந்து முதிர்சூல் மந்தி பேன்.எடுக்கும் ஊழிக் கனல்பாய்ந்து ஒழுகுவிழி உரகம் கிரி மேல் உறங்கும் மாழைச் சிறுமான் குழக்கன்றை வந்து நரிகள் தைவருமால். (3) கொன்று விலங்கின் தசைநுகரும் கொடுமை யோர் அவ் விலங்கினுடல் துன்று மயிர்எத்தனை யாம்அத் துணைய காலம் வெந்நரகில் ஒன்றி துகர்வாய்ப் புழுஒழுக உழப்பர் என்கை உணர்ந்தேயோ கன்று சினவெங் கொடுவிலங்கும் புலவூன் தின்னக் கருதாவால், (4) (காசிகாண்டம்.3) அகக்கிய முனிவரது கவக்குடிசை அருகே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை குறிக்குள்ளன. குறிப்புகள் கூர்ந்து கோக்கி ஒர்ந்து உணரவுரியன. தாய மாதவர் எதிரே தீய விலங்குகளும் இகல் ஒழிந்து இனிய சீர்மையுடன் நடந்து வரும் என்பதை இதனுல் உணர்ந்து கொள்கிருேம். எல்லா உயிர்களும் கல்லோ சை நயங்து கொழுது உவந்து வணங்கி வருகின்றன. எவ்வுயிர்க்கும் இாங்கி எவ்வழியும் அருளுடையாய் ஒழுெ வருபவர் அ திசய நிலையில் உயர்ந்து து திகொண்டு கிகழ்கின்ருர்,