பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1222 திருக்குறட் குமரேச வெண்பா பொல்லாக புலாலை உண்ணுதே என்று சொல்ல வந்தவர் கொல்லாமையை முதலில் குறிக்கிருக்கிரு.ர். பாம்பரை வழக்க மாய்ச் சிலர் புலைப் புசிப்பு இல்லாதிருந்தும் உல்லாசமாய்க் கொலைபுரிய நேர்கின்ருர் ஊனே உண்ணுத யானை முதலிய விலங் குகள் போல் அவர் நிலை துலங்கி நிற்கிறது. எவ்வகையிலும் எவ்வுயிர்க்கும் யாதொரு த பரும் கோமல் அருள் நீர்மை தோய்ந்து நேர்மையாய் வாழ்வதே சீர்மையான வாழ்வாம். புலால் இழிந்த பிணம் ஆகலால் உயர்ந்த உணர்வு கலம் உடைய மனிதர் அதனே உண்ணலாகாது எனப் பலவகையிலும் தெளிவாக விளக்கிக் கலைமையான அருளைத் துலக்கி யுள்ளார். உண்டிடும் சோற்றி னுாடே ஒர்மயிர் எறும்பு ஈயாதும் கண்டிடின் அருந்தாய் முன்பு அயின்றதும் கான்று நின்ருய் மண்டனில் பன்றி யாதி மலத்தை முன் பழக்கத்தாலுட் கொண்டிடவிரும்புமாறென் கூறுதி அறிவிலாதோய் (1) ஊறுகாய் ஆதிதன்னில் உதித்த ஓர் புழுக்கண்டாயேல் வேறுற விசிச் சிந்தை வெறுத்துளம் குலேகின்ருயே! நாறும் ஊன் புழுத்த தேனும் நனிமிக விரும்பி யுள்ளம் தேறி நீ உண்டவாறென் செப்புதி தெளிவிலாதோய்! (2) (அருள் நெறி) புலாலை உண்ணு து ஒழியுமாறு மேலோர் இன்னவாறு அறிவு கலன்களை நன்னயமாய் நன்கு அருளி புள்ளனர். புலேயும் கொலையும் நீங்கிப் புண்ணியவானுய் ஒங்குக. புலே ஒழிக்க கல்லோரை எல்லாரும் உள்ளம் உவக்து போற்றி யாண்டும் உரிமை கூர்ந்து தொழு வருவர். இவ் வுண்மை கங்களுர், வால்மீகியார் பால் அறிய கின்றது. ச ரி க ம் 1. நக்களும் புலையர் மாபில் பிறக்கிருந்தாலும் புலேயும் கொலே பும் தவிர்ந்து நல்ல நிலைகளிலேயே பழகி உள்ளம் தாயராய் ஒழுகி வந்தார். சிவபெருமான் பால் உருகிய பக்தியும் சிவ கோடிகள் பால் போருளும் இவர் பால் மேவி கின்றன. இவரது புனித நிலையை உணர்ந்து யாவரும் இவரைக் கை குவித்துத் கொழுதனர். சிவனருள் பெற்ற சீவ கருணையாளர் என்று தேவரும் தொழுது புகழ இவர் கிவ்விய பதவியை எய்கினர்.