பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1223 நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான் அருள் பெற்றுநாளைப் போவா னவனும் புறத்திருத் தொண்டன் தன் புன்புலேபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான் மாவார் பொழில் திகழ் ஆதனூர் என்பர் இம் மண்டலத்தே. (நம்பியாண்டார் நம்பி) இவருடைய மகிமையை நூலோரும் மேலோரும் இவ்வாறு மேலாகப் புகழ்ந்துள்ளனர். புன்புலைபோய் மூவாயிரவர் கைகூப்ப இவர் தேவாகி தேவன் கிருவருளைப் பெற்றிருத்தலால் எல்லா உயிர்களும் என்றும் இவரைக் கைகூப்பித் தொழுது வரு கின்றன. புலை நீங்கின் நிலை இங்கும் என்பது தெரிய கின்றது. ச ரி க ம் 2. கானக வேடுவனப் ஊன வாழ்வு புரிந்து வந்த வால்மீகி பின்பு ஞான நலம் அடைந்து தெளிந்தார். எவ்வுயிாையும் தன் உயிர் போல் எண்ணி இாங்கி யாண்டும் செவ்விய அருளைச் செய்துவந்தார். கொல்லா விாகியாய் எல்லாப் பிராணிகளிடமும் போருள் புரிந்து வந்தமையால் தண்ணளி நிறைந்த புண்ணிய முனிவர் என்று யாவரும் இவாைப் போற்றி வந்தனர். கருணை யே கதிதா வுரியது என்று இவர் கருதியுள்ளார். இலங்கைச் சிறையில் சீதைக்கு இடர் புரிந்து வந்த அாக்கிகளை அழிக்க வேண்டும் என்று முடிவில் அனுமான் முனிந்து மூண்டான். அப்போது அத்தேவி அவனைத்தடுத்து யார்க்கும் இடர் செய்ய லாகாது; எவ்வழியும் கருணையே புரியவேண்டும் என்று பரிவுடன் கூறினுள். அந்த அருள் நிலையை வியந்து மனிதமாபுக்கு அகனே இவர் இனிது விளக்கியுள்ளார். அயலே வருவது காண்க. பாபாநாம் வா சுபாநாம்வா வதார்ஹாணும் ப்லவங்கம் கார்யம் கருணமார்யேண நகச்சிந் நாபராத்யதி. (வால்மீகி) அைனுமl தீயவராயினும் கல்லவாயிலும் கொல்ல அரியவரி டத்தும் கல்லவனுல் கருணையே புரியவுரியது; குற்றம் இல்லாக வர் இவ்வுலகில் யாரும் இல்லை” என இவ்வாறு சானகி கூறிய தாக ஞானமுனிவர் மானிடர்க்கு மகிலம் அருளியிருக்கிருச். சிவகயையோடு தாய கவவாழ்வை கடத்தி வந்தமையால் யாவரும் இவரைத் கொழுது துகித்து வருகின்றனர். எதையும்