பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1224 திருக்குறட் குமரேச வெண்பா கொல்லாமல் இழி புலையை இகழ்ந்து தள்ளி எவ்வழியும் உயர் அருளைத்தழுவியுள்ளவரை எல்லாவுயிர்களும்கைகூப்பிமகிழ்ந்து கொழும் என்பதை உலகம் காண இவர் உணர்க்கி நின்ருர். உயிர்க்கொலையும் புலப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லரவர் புறவினத்தார் அவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே ந்யப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்மாணை என்றெனக்கு நவின்ற அருளிறையே மயர்ப்பறுமெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலேயணிந் தருளே. (அருட்பா) கொலேயும் புலையும் கொடிய துயராய் மலேயும் உயிரை மறித்தே-நிலையைநேர் எண்ணியூன் உண்ணுதே எவ்வழியும் தண்ணளியை நண்ணி நீ வாழ்க நயத்து. புலைகொலை யில்லாப் புனிதனை ஞாலம் தலைமேல் சுமந்து தொழும். புலாலே ஒழித்துப் புத்தேள் ஆகுக. இக்க அதிகாாக்கின் தொகைக் குறிப்பு. ஊன் உணவால் அருள் ஒழியும். ஊனே உண்பவன் அருள் இலகுவான். ஊனுல் உள்ளம் ஊனம் உறும். அதல்ை கொடுமையே விளையும். அதனைத் தின்பவன் நரகதுன்பம் அடைவான். புலேநுகர்வு கொலே நிகழ்வாம். i புலா லேப் புண் என்று இகழ்ந்து விடுக. ஞான சீலர் ஊனே உண்ணுர். ஊன் உண்ணுதவன் உயர் கதி பெறுவான். எல்லா உயிர்களும் அவனைத் தொழுது துதிக்கும். 26வது புலால் மறுத்தல் முற்றிற் று. صيتيتيتيتيتيتيتيد