பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1420 திருக்குறட் குமரேச வெண்பா ஈசற் கேகடன் யான ஃது இழைக்கிலேன் மாசற் றேன்.இது காட்டுவென் மாண்டென்ருன். (2) (இராமா, மீட் 11 அண்ணன் குறிக்கபடி குறித்த காலத்தில் வராமையால் இவன் சாக நேர்ந்துள்ளான். இன்று பொறுத்திரு நாளை வர் து விடுவான் என்று காய் பரிந்து கேம்.அகிருள். சொல்விய வாய்மை கப்பி கான் உயிர் வாழேன் என்று துணிந்து செல். மூன். சக்தியக்கிற்காகத் தன் உயிரை நீக்க மன்னன் மகன் கான்; ஆகவே நானும் உண்மைக்காக உயிரை விடுவேன்; ம. அற்ற நான் மாசுற்று வாழேன் என்.று கூறிக் தீயில் பாய கேங் கான். அப்பொழுது வானவிதியில் அதி வேகமாய் வக்க அவ மான் அக்க அக்கினி குண்டக்கில் பாய்ந்து அதனை அவிக்கரு ளினன். மெய்யின் மேய்ய கின் இன்னுயிர் விடிஞல் உய்யுமே அவன் என்ற சொல்லிக் கொண்டே எரியுள் குதித்து அதஐ. அவன் கரியாக்கி கின்ருன். இவனது உள்ளக்கின் தாய்மையை வாய்மொழிகளும் செயல்களும் தெளிவாய்க் காட்டியுள்ளன. சரிகம் 3. பிருது மன்னன் பெரிய நீதிமான். அரிய பல குன கல_ களும் இவனிடம் இனமாய்ப் பெருகி யிருக்கன. சத்தியத்தை எவ்வழியும் வழுவாமல் பேணி வக்கமையால் கிவ்விய மகிமை. ளோடு இவன் சிறந்து விளங்கினன். தேவர்கள் யாவரும் இவன் பால் ஆவல் மீக்கூர்ந்த ஆவன செய்தருளிஞர். அரியணை வழங்கினன் அளகை காவலன் திருமுடி நல்கினன் தேவர் கோமகன் வருணன்வந் தளித்தனன் வட்ட வெண்குடை விரி நிலாக் கவரிகால் வேந்தன் விசிஞன். (I) கலைமகள் திங்களங் கலையெனக் குலாய் அலர் கதிர் விரிக்குமுத் தாரம் ஈந்தனள் பலர் புகழ் வியாபியாம் பரிதி போல் திகழ் மலர்மகள் நிதித்திரு மனப்ப நல்கினுள். (பாகவதம்4: 4) தெய்வக் கிருவருள் களை இவ்வாறு உரிமையோடு பெற்ற உலகம் இன்புற இவன் அரசு புரிக் த வக்கான். இவனுடைய ஆட்சியில் பூமி கேவி சிறக்க வளங்களை உயிரினங்களுக்கு வழங்கி