பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம I 421 _மையால் பிருதிவி என்று இவன் போால் ஒரு விருது ப _ம விள ங்கினுள். பிருதிவி எனும்பேர் பெற்றுப் பெண் என விளங்க இப்பார் ஒருகுடை நிழற்று செங்கோல் உறுபுகழ்ப் பிருதுமன்னன் வரைபுரை மார்பம் புல்லி வரிவிழி வருச்சி என்பாள் பொருவரும் எழில் சேர்ந் தந்தண் புதல்வரை உதவிளுளுல் இங்ானம் இவன் பெற்றுவக்க பெரு மேன்மைகளுக்கெல் ாம் இவனது வாய்மையே காரணமாய் வாய்க்கிருந்தது. பொய் _ம புகாமல் மெய்மையை ஒருவன் பேணிவரின் அவனிடம் _ெய்வ ஒளி கேசு வீசி வரும் என்பதை யாவரும் இவன்பால் _w, பிங். வக்கனர். வாய்மையால் அகம் தாய்மையாம்; அகனல் அதிசய மகிமைகள் உளவாம் என்பதை இம் மூவரும் தேவன் முகல் யாவரும் எதிரே காண இனிது விளக்கியுள்ளனர். உயிர்புனிதம் ஆகி உயரும் உளகா பயிலுவ மெய்யே படின். வாய்மையைப் பேணி வளம் பல கானுக. 199, தண்டார்த் தசர தன் சத்தியன் சன்னுமெய்யால் கொண்டார் ஒளியேன் குமரேசா-உண்டான எல்லா விளக்கும் விளக்கல்ல சான்ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (9) இ-ள் குமரேசா! கசாகன் சக்தியகாமன் சன்னு முனிவர் என் மெய்யால் ஒளிமிகுந்து விளங்கினர்? எனின் எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்குஎன்க. மெய்யே மேலான விளக்கு என இது விளக்குகிறது. வெளியே விளங்கும் ஒளிகள் எல்லாம் தெளிவான ஒளிகள் _ல்ல; சால்புடையார்க்கு உண்மை ஒளியே உயர்க்க ஒளியாம். மெய்யான சோகி வையம் கெரிய வந்தது. வாய்மையின் பெருமையைப் பலவகையிலும் விளக்கி வரு _ரு ஈண்டு உலக விளக்கோடு எதிர் கிஅக்கி இகன் உயர்வை