பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1422 திருக்குறட் குமரேச வெண்பா வியன விளக்கியுள்ளார். கெய் விளக்கு மணி விளக்கு கற்பூா விளக்கு கை விளக்கு என விளக்குகள் பலவுள்ளன. சூரியன் சந்திரன் கீ என்னும் பேரொளிகளும், இயன்ற அளவில் விளக்கி வரும் எல்லா விளக்குகளும் புறக்கில் உள்ள இருளை மாக்கிாம் நீக்கி உலகப் பொருள்களைக் கோன்றச் செய் யும்; பொய்யாமையாகிய ஒளி அகக் கிருளை நீக்கி அறிகற்கு அரிய பாம்பொருளையும் கேரே அறியும்படி புரியும். ஆகவே இக்க மெய் விளக்கு வையக விளக்குகள் எவற்றினும் மேலாய்க் தெய்வ ஒளி விசித் கேசு மிகுந்து எவ்வழியும் சிறந்து விளங்கும். வாய்மையை முன்பு நீரொடு உவமிக் கார்; இங்கு நெருப் போடு உருவகிக் து இருக்கிருர் கண்ணிர் உடம்பைச் சுக்கம் செய்யும்; சக்கியம் உள்ளக்கைத் தாய்மை ஆக்கும். ஒளி புற இருளை நீக்கும்: உண்மை அகவிருளை ஒட்டி ஆண்டவனேக் காட் டியருளும். மெய் ஒளி தெய்வ ஒளியாயுளது. பொய்யா விளக்கு= பொய் சொல்லாமையாகிய புகழ். தன்னையுடையானை எங்கும் விளங்கச் செய்து யாண்டும் நன்கு துலக்கி வருகலால் இங்கு மெய் விளக்கு என வந்தது. இாவில் ஒளிரும் விளக்குகள் பகலில் விளங்கா; பகலில் தோன்.றம் ஒளிகள் இாவில் கோன்ரு பொய்யா விளக்கு பகலி அம் இாவிலும் எவ்வழியும் கிவ்விய ஒளி விசிச் செவ்விய வழி யில் உயிரை உயர்த்தி உயர் பேரின் பத்தில் உய்க்கருளும். யாவர்க்கும் என்னது சான்ருேக்கு என்றது. வாய்மைக்கு உரிமையாளரின் பெருமை கெரிய சிறக்க குணங்களால் கிறைக்க உயர்ந்த பெருக்க கையாளரே சான்ருேர் என கின்ருர். பொய் பேசாமல் ஒழுக நேர்க்க போதே அக்க மனிதன் மகான்ஆய் உயர்கின்ருன். அவனுடைய உள்ளத்தில் ஈசனுடைய இன்ப ஒளி என்றும் தெளிவாய் இனிது வீசுகின்றது. - பொய்யா நாவதணுல் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர்.பிரான் செய்யா னும்கரிய நிறத்தானும் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே. (தேவாரம்),