பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4:34 திருக்குறட் குமரேச வெண்பா வலி முதலியவற்ருல் கன்னினும் மெலியவர்பாலும் எளிய வர் மேலும் ஒருவனுடைய கோபம் விாைந்து புகுக்த வெக் துயர் விளைக்கும் ஆதலால் அ.த செல் இடம் என கேர்க்கது. செல்லும் இடத்தக் கன் சினக்கை அடக்கி கிம்பவன் சிறந்த பொறுமையாளனுய் உயர்ந்த திகழ்கின்ருன். கருமமும் மதிப்பும் அவனே உரிமையுடன் மருவுகின்றன. கோபத்தை அடக்குவதால் பிறர் துயர் உருமல் காக்கின் முன்; அவ்வாறு காக்கவே தன் உயிர்க்குப் புகழும் இன்பமும் ஆக்குகின்ருன். இன்பத்தையே காடும் இயல்பினையுடைய மனி தன் துன்பத்துக்கே நிலையமான சினத்தை எவ்வழியும் கன்கு அடக்கி வரவேண்டும். அந்த அடக்கம் அதிசய கன்மையாம். செல் இடம் அல் இடம் என்றது எளியர் வலியர் கிலைகளை எண்ணி வக்கது. ஏழைகள் எதிர்த்து யாதும் செய்ய முடியாது; ஆகவே அவரையே எவரும் சினந்து சீற கேருவர் ஆகலால் அந்த இனமும் இயல்பும் தெரிய அது முதலில் கின்றது. சினம் செல் இடம் தீமையாய் நீண்டு தெய்வ கண்டனை யைக் கருகிறது. அல் இடம் பகைமையாய் மூண்டு எதிரிகளால் படு துயர்களை விளைக்கிறது. வலியவர் மெலியவர் ஒத்தவர் என எத் திறக்காரும் இம் முக்கிறத்துள்.அடங்குவர். எவரிடமும் கோபம் தவறுடையதாய் அல்லல்களையே விளைக்கும் ஆதலால் அதனை ஒழித்த ஒழுகு வதே யாண்டும் கல்லகாய் கலம் பல புரிகிறது. வலியவன் இடத்தும் ஒத்தான் மாட்டினும் வெகுளி காத்தல் பொலிவுசெய் அறமதென்னப் பொருந்துருது; அனேயர்தம்பால் நலிவுறு வெகுளி செல்லாது ஆதலால் நலியல் ஆற்ரு மெலியவன் இடத்தில் காக்கும் வெகுளியே அறமது என்பர். (1) வைதவன் தன்னை நன்று வாழ்த்தினன் எனவும் தீய செய்தவன் தன்னை நல்ல செய்தவன் எனவும் கொள்வோன் கைதவம் அகன்ற முத்தி கண்டவன்; அவ்வாறு உன்னன் பொய்தவன் என்பது என்று புகன் றனர் புலவர் அன்றே. (2) பெரியவர்தம்மைக் காய்ந்தான் பிறங்கல் கல்லியகோல்லப்பான், புரிவன புரியப் பட்டுப் புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான்;