பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளாமை 1435 _நர கதனில் விழ்வன் இழிந்தவர்க் காய்ந்தான் என்ருல் _வர் தம் இடத்தும் சீற்றம் உருமையே நன்று மாதோ! (3) (பிரபுலிங்க డార్ &ు 13) வெகுளி எவ்வழியும் வெவ்விய துயரங்களையே விளை க்கும்; _ச யாண்டும் யாரிடத்தும் செய்யலாகாது என இவை குறிக் - குக்கின்றன. குறிப்புப் பொருள் களைக் கூர்ந்து சிக்கிக்க _வண்டும். இக்கத் திருக்குறளைக் கருக்கில் கொண்டு இகற்கு அரு விருக்கியுரை போல் இவை விரிந்து வந்துள்ளன. உண்மை - H. H. அர்ந்து கொள்பவர் உசை நயங்களைத் தேர்ந்து கொள்வர். காப் பான் என்றது அங்கப் பாதுகாப்பின் அருமையும் பெருமையும் அமைதியும் கிறமையும் தெரிய கின்றது. கோ க்கை வெளியே கொதிக்க விட்டால் கொடிய ஆபக் _யாம். அதனை அடக்கினவனே அல்லல் யாதும் இன்றி கல்ல _ங்கையும் கன் மதிப்பையும் கன்கு பெறுகின்ருன். உள்ளம் கவர்ந்தெழுந்து ஒங்கு சினம்காத்துக் கொள்ளும் குணமே குனம் என்க-வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கரை தான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு. (நன்னெறி, 8) சினம் உள்ள க்கைக் கலைத்த உணர்ச்சியைக் குலைத்து உருண். எழுந்த பெருக்க தயர் விளைக்கும்; அ,கனே இங்க _ாமல் உடனே அடக்கினவனே உயர்க்க குணவாளுய் ஒளி மிகப் பெறுகிருன் என இது உணர்க்கியுளது. கோபம் கொள் _து எளிது; அதனே அடக்குவது அரிது; அரியதைக் செய்து பெரியவன் ஆகுக. வெகுளாமை என். இந்த அதிகாரத்திற்குப் பெயர் வைக் திருக்கிரு.ர். வெகுளு ம்படியான வேகன கிலேகள் சோதனேக _ாய அடிக்கடி உலகில் கிகழும்; ஆயினும் வெகுளாமல் அடங்கி _சிகன் புனிகளுய் இனிது வாழ வேண்டும் என்பதை எதிர் _றப்பேர் விதிமுறையில் அதிநயமாய்க் குறித்துள்ளது. உயிரும் உடம்பும் பிரிவுண்மை உள்ளிச் செயிரும் சினமும் கடிந்து-பயிரிடைப் புற்களேந்து நெற்பயன் கொள்ளும் ஒருவன் போல் நற்பயன் கொண்டிருக்கற் பாற்று. (அறநெறி, 178)