பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1436 திருக்குறட் குமரேச வெண்பா புல்விய களையைக் களைந்து நீக்கி கல்ல பயிரை வளர்த்துப் பலன் கொள்ளும் உழவன் போல அகத்தே கிளைத்து எழுகின்ற சினத்தைக் கடிந்து ஒதுக்கி உயிரை இனிது பேணி உயர் பயன் பெ.அ.க என இது உணர்த்தியுளது. நிலையாமையை நினைத்து தெளிந்து வெகுளியின் புலயை உணர்ந்து களைந்து விழுமிய கிaல மையில் கலைமையாய் வாழ்வதே வாழ்வாம். களே படிக்க பயிர்போல் ககம் படிந்த உயிர் பழுது படும். அவ்வாறு படாமல் பாதுகாக்து ஒழுகுவோரே விழுமியோரா கின்ருர் சினம் ஒழியச் சீர்மை விளைகிறது. கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்ருேர் சினம். (மூதுரை 23) சான்ருேர் சினம் அதிவிரைவில் நீங்கி விடும் என ஒளவை யார் இவ்வாறு கூறியுள்ளார். சினம் நீங்கிய அளவு சீர்மையான சாய் ஒங்கி மேன்மையோடு சிறந்து விளங்குகின்ருர். நெடுங்காலம் ஒடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும்-அடுங்கா அல நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்ருேர் சினம். (நாலடியார் 68) ஆன்ற பெரியோர் யாண்டும் வெகுளார்; அவர் வெகுண்டு சிறம்படி யாரேனும் வேகனை புரிக்கால் சிறிது வெகுளி எழும்; எழிலும் விரைவில் மாறி விடும்; கல்ல தண்ணிர் கெருப்புத் கோய்க்கால் வெதும்பி வெங்ாோம்; ஆயினும் விரைந்து ஆகி விடும்; ஆதலால் சீர்கொண்ட வெப்பம் சீர்கொண்ட சான்ருேள் சினத்துக்கு ஒப்பாய் வந்தது. இக்க ஒப்புமையிலுள்ள நுட்ப மும் கயமும் உய்க்க உணரத் தக்கன. கயவர் சேர் எனக் கடுஞ் சினம் உடையாரைக் குறித்திருப்பது வெகுளியால் விளையும் பழி இழிவுகள் கருகி. 4;r பிளவு நிலப்பிளவு மணலின் பிளவும் சிறந்தபுனல் தலையின் பிளவும்என நான்குவகையாம்வெகுளிதனையுடையோர் தொலைவில் நாகம் புள்விலங்கு நாராய்ப் பிறந்து துயர் உழப்பர் மலேயும் தகர நிழலுடனே மலேயும் களிற்று மன்னவனே. (செவ்வந்திப் புராணம்)