பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1523 கான். மகனை இழக்க துயரால் அாசி மறுகி அழுக பொழுது அவளைத் தேற்றி வினேயின் விளைவினை மணிமேகலை விளக்கி யுாைத்தாள். விவேக ஒளிகள் அகில் விசி கின்றன. பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனே! உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனேயேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? உயிர்க்கு அழு தனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துனர் வரியது; அவ்வுயிர்க்கு அன்பினே ஆயின் ஆய்தொடி! எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் மற்றுன் மகனை மாபெருந் தேவி செற்ற கள்வன் செய்தது கேளாய்! மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல்துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வினே நஞ்சுவிழி அரவின் நல்லுயிர் வாங்கி விஞ்சையன் வாளால் விட்டிய தன்றே. (மணிமேகலை 23) நேர்ந்துள்ள கிகழ்ச்சிகளை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள் ேெரும். முன்னம் செய்த தீவினையால் இன்னவாறு இவன் இன் _ணலடைந்து இறத்துள்ளான். பிறர்க்கு இன்னு முற்பகல் செய் யின் தமக்கு இன்னு பிற்பகல் தாமே வரும் என்பதை இம் மன்னர் இருவர் அழிவும் உலகம் அறிய உணர்க்கி கின்றது. வித்தின் விளைவேபோல் வெய்யவினை செய்தவனைத் தோத்தி படரும் தொடர்ந்து. இன்னு செய்தார் என்னுலும் உய்யார். -- - - 320 வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின்கொடுநோய் கொண்டுநொந்தார் என்னே குமரேசா.--மண்டிவரும் நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (10) இ-ள் குமரேசா! வண்டு களைத் துன்பு. க்கிய மாண்டவியர் பின்பு என் துன்புழக்து கொங் கார் எனின், கோய் எல்லாம்