பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1524 திருக்குறட் குமரேச வெண்பா கோய் செய்கார் மேலவரம் கோய் இன்மை வேண்டுபவர் கோய செய்யார் என்க. இன்பமாய் வாழ வுரிய வழி விழி செரிய வங்கது. அன்பங்கள் யாவும் துன்பங்களைச் செய்தவர் மீகே வரு கின்றன; ஆகலால் துயரின்றி யிருக்க விரும்புபவர் துயர் செய யார். இனியகே செய்து இன்பம் பெறவர். உயிாைக் துயர் உறுக்கி கோகச் செய்வது நோய் என வங்கத. எல்லாம் என்ற த பலவகைத் துன்பங்களையும் கருதி. உடலை வருத்தும் பிணி, உள்ளத்தைச் சிகைக்கும் அல்லல், உயிரை வகைக்கும் தயர் முதலிய வேதனைகள் யாவும் கோப் கள் என கேர்ந்தன. கோய் தீயினும் தியது. யாகொரு கோயும் இன்றி யாண்டும் சுகமாய் வாழ வேண் ம்ெ என்றே யாவரும் கருதுகின்றனர். துன்பம் என்ருல் எவ ரும் அஞ்சுசின்றனர். இன்ப நிலைகளையே எவ்வழியும் அவா . வரும் இயல்புடைய மாங்கர் துன்பப் புலைகளில் அழுக்கிக தடித்து அயர்கின்றனர். கிலேகுலைக் கொக்து கைந்து காம் நோய் உழந்து படு. குக் காரணம் என்ன? என்று யாரும் கருதியுணர்வதில்லை. ஒர்க்க உணர்க் கால் உண்மை தெளிந்து உறுதிகலனைச் சார்க்_. உய்கி பெறுவர். துன்ப விளைவின் கிலை கெரிபவர் இன்ப வினை வினே எய கேர்கின்ருர். அல்லலை ஒழி; கல்லது செய். கன் உயிர்க்கு இன்பக்தை விரும்புகின் மவன் பிற உயிர் கட்குக் துன்பத்தைச் செய்யலாகாது. ைேம கினேயளவு செய யினும் அக்கக் தீவினை பனையளவு துன்பங்களைப் பயந்து விடுலால் யிேனும் தீயதா யாண்டும் அது அஞ்ச வுரியது. வெவ்வினை செய்யு மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி அவ்வினை விளையுள் உண்ணும் அவ்விடத் தவர்கள் துன்பம் இவ்வென உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ள . செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே. (சீவக சிந்தாமணி) பிற உயிர்களுக்கு நோய் செய்தவர் பின்பு கொடிய கா_ கில் வீழ்க் த கோபுழக்க படும் தியாகிலைகளை இது குறி -