பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1541 மெய்யாகவும் இகனை நோக்கி அது கிரிந்து வருதலால் கொல் லாமையின் பின் சார்ந்து கிற்கவே அது நன்று என கேர்க்கது. கொலைக் தீமை நிகழாதிருக்கும் பொருட்டுப் பொய்யும் புகலலாம்; அது மெய்யாகவே மேன்மை மிகப் பெறும் என்ற மையால் கொல்லாமை பொய்யாமைகளின் பான்மை கெளி _வாம். கொல்லாமையோடு கூடி வரும் போது கான் வாய்மை எல்லா கிலைகளிலும் மேன்மையா யுயர்ந்து விளங்கி வருகிறது. உடலுறுப்புக்களுள் கண்கள் ஒளி மிகுந்துள்ளன; அவை போல் கரும நீதியுள் கொல்லாமையும் பொய்யாமையும் കക്ക மையாய்க் குலாவி நிற்கின்றன. வலக்கண் இடக்கண் எனப் பெயர் பிரித் துக் கூறினும் அவை உயர் சமமாய் எவ்வழியும் ஒளிபெற்று கி.ம்மல் போல் இவையும் இயலமைந்திருக்கின்றன. கொலையும் பொய்யும் புலையான குருடுகள்; கொலையாக மருள்கள்; உயிரினங்களை இருள் காகில் ஆழ்த்துவன; பழி துயரங்களான அவை ஒழியின் எவ்வழியும் கிவ்விய ஒளியாம். கருணையும் சக்கியமும் கண்கள் போல் போற்ற வுரியன. இவை பழுதுபட கேரின் அக்க மனித வாழ்வு பாழ் பட்டதாம். அருளுடையனப் உயிர்களை ஒம்புக, கெருளுடையனுய் மெய்யி னேப் பேணுக பேணின், இருள் கிேகி இன்பம் காணலாம். கருத்தின் உணர்வால் அறிந்ததுவும் கண்ணுல் தெரியக் கண்டனவும் தெரித்த ஒலியால் கேட்டதுவும் திறம்பா துரைத்தல் பொய்யாமை; விரித்த மறைநூல் விதித்தவிடத் தன்றி விடா வுயிரனைத்தும் அருத்தி கூரக் கொல்லாமை கொல்லா விரதம் ஆகுமால். (இலிங்கபுராணம்) கொல்லாமை பொய்யாமைகளின் வடிவங்களை இது வடிக் அக் காட்டியுள்ளது. சொல்லும் செயலும் தாய்மை கோய்க்க கல்லனவாய்வரின் வாய்மையும் அருளும் வாய்ந்து வாழ்வு சேம மாய் வரும். இன்ப விளைவுகள் இனிது தெரிய வங்கன. போய்யாமை போய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாடிை செய்யாமை கன்று என். கலைமையான கிலையில் கின்ற அங்க