பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1542 திருக்குறட் குமரேச வெண்பா மெய் கொலையை நீக்கியருளக் கலை வணங்கி வருகிறது; அவ் வாவைக் கூர்ந்து ஒர்ந்து உணரவே கொல்லாமையின் பின் அது இங்கே உறவுரிமையாய்ச் சேர்ந்து கின்றுள்ளது. பொய்யாமை நன்று பொருள் நன்று உயிர்நோவக் கொல்லாமை நன்று கொழிக்கும்.கால்---பல்லார் முன் பேணுமை பேணும் தகைய சிறிதெனினும் மான மை மாண்டார் மனம். (சிறு பஞ்ச மூலம் 391 காரியாகான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். போய்யாமை கன்ப என்று இக் குறளில் பின்சார வத்துள்ளதை முன்சோ வை. துள்ளார். உண்மை கிலைகளை ஒர்க்து கொள்ளுக. எல்லா உயிரும் இறைவனுடல் ஆதலின் தாம் அல்லல் பிறசெய்யின் துன்புறலின் ஆயுங்கால் கொல்லாமை ஒன்றே தலையாய நல்லறன் மற்று எல்லாம் அதன் பின் எழும். (இன்னிசை) கொல்லாமல் கொன்றதைத் தின் மைல் குத்திரம் கோள்க ! கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவினும் பொய் சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயை' செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (பட்டினத்தா இவை ஈண்டு எண்ண வுரியன. கொல்லாமை, பொம்ப

  1. *-* - o -- 鄙 o is ஆகிய இாண்டு அரிய பெரிய செல்வங்களைக் சமசுகுக கா

வேண்டும் என்.று ஆண்டவனிடம் பட்டினத்தார் இவ்வா. வேண்டியிருக்கிரு.ர். யாது வேண்டாம்.என்.று எல்லாம் : . போன பெரியவர் இங்ஙனம் வேண்டியிருக்கலால் இவற்றிலா விழுமிய நிலைமையும் கலைமையும் கன்கு விளங்கி கின்றது. யி H i. --- -- |- H 莒 + உயாகளுககு க தியா காாக உயா Tan Lr -۱» یا بی கொல்லாமை எல்லா அறங்களிலும் உயர்ந்து ஒளி மிகுங்கள . போருளாளர் எவ்வழியும் ஆருயிர்களைப் பேணியருளுவ இவ்வுண்மை ஆபுக்கிசன்பால் கன்கு அறிய கின்றன. சரிதம் இவன் வேதியர் மரபினன். காய் பெயர் சாலி. கக்_ அபஞ்சிகன். பிறக்க பொழுது இவன் அருகே ஒரு பசு வக்