பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1543 பால் சுரந்து கின்றமையால் ஆபுத்திரன் எனப் பெற்ருன். ஆகி என்னும் வேதியன் வீட்டில் வளர்ந்து வக்கான். எவ்வுயிர்க்கும் இாங்கியருளும் செவ்வியன் ஆகிய இவன் ஒரு நாள் வீதியிடை யே செல்லுங்கால் அங்கு ஒர் மறையவன் விட்டில் மாலை சூட் டிய பசு ஒன்று மறுகி கின்றது. ம. நாள் கடக்கும் வேள்வியில் கொல்லும் பொருட்டு அகன மக்கி முழுக்காட்டிக் கக்கிரமாக எங்கிாக்கில் பிணிக்க வைக்கிருந்தனர். கண் கலங்கி கின்ற அப் பசுவை இவன் கண்ட ை உள்ளம் உருகினன்; ஒருவரும் அறியாமல் காகாய்க் கவர்ந்து கொண்டு போய் வெளியே விட்டு விடவேண்டும் என் உறுதி பூண்டு இாவினை எதிர்பார்த்து நின் முன் கடுநிசியில் இல்லுள் புகுந்து மெல்ல அவிழ்த்து ஆவை வெளிப்படுக்கி அடுக்கிருக்க மலைச்சாரலில் கடக்கிச் சென்று நன்கு மேய்கசுருளினு ன். கேர்ந்தள்ள கிலேகளைக் கீழே கூர்க்க காணுங்கள். இவனது அருள் நீர்மையை ஒர்ந்துணருங்கள். 'அப்பதி தன்னுள் ஒர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலேது.ழ் வேள்வியில் குரூஉத்தொடை மாலே கோட்டிடைச் சுற்றி வெரு உப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கொலே நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆதுயர் கண்டு நெஞ்சு நடுக் குற்று நெடுங்கணிர் உகுத்துக் கள்ள வினேயிற் கடுந்துயர் பாழ்பட நள்ளிருள் கொண்டு நடக்குவன் என்னும் உள்ளம் கரந்தாங்கு ஒருபுடை ஒதுங்கி அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்ருேன் கல்லதர் அத்தம் கடவா நின்றுழி' (மணிமேகலை) அருள்கலம் உடைய இவன் இருளிடை இங்ங்ணம் கொண்டு போய் இதம் புரிக்கிருக்கான். பசுவைக் காணுமல் தேடியலைந்த பார்ப்பனர் முடிவில் இவனேக் கண்டு பிடித்து அடித்தனர். அடிக் கவே அக்கப் பசு அவரைப் பாய்ந்து சாய்த்து விரைந்து வெளி யே ஒடிப் போயக. இவன் உள்ளம் உவந்து கின்ருன். எல்லா ரும் இவனே எள்ளி வைது இகழ்ந்து காக்கினர். மருளுடைய சாய்த் தியர் செய்த அவரை கோக்கி அருளுடைய இவன் அறி