பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 .ெ கா ஸ் லா ைம 1549 325. நில்லா நிலையஞ்சி நீத்தபுத்தர் வர்த்தமரேன் கொல்லாமை து.ழ்ந்தார் குமரேசா-புல்லா நிலேயஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலேயஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலே. (5) இ-ள் குமரேசா எல்லாம் துறக்க புக் கரும் வர்க்கமானரும் என் கொல்லா விாகம் பூண்டார்? எனின், நிலை அஞ்சி நீத்கா ருள் எல்லாம் கொலை அஞ்சிக் சொல்லாமைசூழ்வான் கலைஎன்க. பிறவிக் தயர்களை அஞ்சி உலகப் பற். க்களைத் துறக்கவ ரெல்லாருள்ளும் கொலேக் தீமையை அஞ்சிக் கொல்லாமை ஆகிய கல்ல அருளுடைமையை உரிமையாய்ப் பூண்டவன் சிறந்தவன். கொல்லாமையே கல்ல நெறி என்று முன்னம் குறித்தார்; அகனே உரிமையாக் கொண்டவாது நிலைமையை இதில் உணர்த் - கிருள். குழ்கல் = ஒர்க் த உணர்கல். குணக்கினும் குணி நிலை மனக்கில் தெளிவாய்ப் பதியும் ஆதலால் கொல்லாக கீர்மையைச் சீர்மையாய்ப் பேணிச் சிறக்து வருபவாத மாட்சியை இங்கே காட்சிப் படுத்திஞர். எவ்வுயிர்க்கும் பாதும் இடர் புரியாக இயல்பு சீவ கருணை யாம். அதனே யுடையவர் அரிய கவசி; பெரிய முனிவர்; போரு ளாளர் எனப் பெருமையடைந்து வருகின்றனர். உள்ளம் அருள் மனிங் துவரின் உயர்ந்த மகிமைகள் ஒளி மிகுந்து வருகின்றன. E&ు அஞ்சி=கேர்ந்துள்ள கிலைமைகளை ஒர்க் து பயங்.து. பிறப்பு பிணி மூப்பு இறப்புகளையே சிறப்பாக வுடைய மனித வாழ்வில் துன்பங்களே கிறைந்துள்ளன. யாகொன்றும் கிலையின்றி அழிவையே யுடையது. காயார் இறக்கார்; கங்கை யார் செக் கார் மனைவி மாண்டாள்; மக்கள் மாய்ந்தார்; உற்ருள் ஒழிக்கார் என இவ்வாறு எவ்வழியும் இழவுகளையே கண்டு யாண்டும் மணிகள் விழிர்ே சொரிந்து அழுது வருகின்றனர். இளமை கழிந்த யாக்கை களர்ந்து செல்வம் இழந்து அல்லல் -ழக்க வரினும் கல்ல உறுதி நிலையை உணர்ந்து உய்யாமல் பொல்லாத மாய மயக்கங்களால் மருண்டு மையல் மீதார்க்க வையகவாழ்வை விழைக்த கொய்யாாய்கொங்து உழல்கின்றனர்.