பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல ய ா ைம 158 I வாய் இழிக்க புலையாய்க் கழிகின்றது. அறிவு புன்மை யான போது அக்க மனிதன.த உயிர் வாழ்வு துயரமாய்க் தாழ்ந்து அல்லல்களில் அழுக்கி அலகங்க உழலுகின்றது. புல் அறிவு ஆண்மை=புல்லிய அறிவினை ஆளும் தன்மை. கல்லறிவு கலமாய் இன்பம் கரும். புல்லறிவு புலையாய்க் துன்பமே புரியும். மாறுபாடாய் மயங்கி உணர்க்கதையே யாண்டும் துணிந்து முனைந்து முண்டு கிற்கும் ஆகலால் புல்லறிவாண்மை என அகன் புலேயான ஆட்சி காட்சிக்கு வந்தது. மூட மடமையினும் புல்லறிவு கொடிய பிடையாம். உணர்வார் புல்லறிவாளர் என்னுமல் அறிவின் மேல் வைத்துக் கூறியது அகன் கலைமையும நிலைமையும் தெரிய. ஆன்ம ஒளியாய் மேன்மை புரியவுரிய அறிவு ழ்ேமை புரிய கேரின் கேடே விரியும். கன்னேயுடையான மடையன. கீட்டிக் கடையளுக்கிக் அக்ேஅயர் புரி,கலால் புல்லறிவு கடை என எள்ளி இகழ கோக்கது. கண் எதியே கண்ட பொருள்கள் எல்லாம் கில்லா கனவாய் அழிந்து போகின்றன; காய் கங்கை யர்கள் இறந்து போகின்றனர்; உற்ருர் உறவினர் யாவரும் ஒழிந்து மறைகின்றனர்; பெற்ற செல்வங்கள் பிழையாயழி கின்றன; இன்னவாறு நிலையாமை நிலையை கேரே கண்டிருந்தும் உயிர்க்கு கிலேயான உறுதிகலனை விரைந்து உணர்ந்து கொள்ளா மல் ஊனமாய் காளைக் கழித்து வருவது ஞான சூனியமேயாம். மேவியுள்ள உடம்பு சாவையே எதிர்கோக்கி கிற்கிறது: கிலையில்லாத இது நிலைத்துள்ள பொழுகே கிலேயாய் அடைய வுரியதை அடைந்து கொள்பவர் நல்ல அறிவாளிகளாகின்ருள்; அவ்வாறு அடையாகவர் மடையாய் இழிங் த கடையாாயக் கழிந்து கடுங் தயசங்களையே கோக்கிப் போகின்ருள். நில்லாது சீவன் நிலையன்றென எண்ணி வல்லா அறத்தும் தவத்துள்ளும் ஆயினர்; கல்லா மனிதா கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகம் செய் வாரே. (1) நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்!