பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1582 திருக்குறட் குமரேச வெண்பா எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணுதே. (2) (திருமந்திரம்) கில்லாதவற்றின் நிலைகளை உணர்ந்தவர் கருமமும் கவமும் புரிந்து உய்தி பெறுகின்றனர்; அங்கனம் உணராதவர் கயவா பிழிந்து பிறவிக் உயரங்களை த கர்ந்து உழலுகின்றனர் எனக் திருமூலர் இங்கனம் உரைத்துள்ளார். நில்லா உடலை நிலை என்ற கம்பினவர் கம் உயிர்க்கு கலம் ஒன்றும் காடாமல் புலையே புரிந்து போகின்ருர் என மூலர் இாங்கி யிருப்பது எண்ணியுனாவுரியது. கிக்கியம் எதிர் அகிக்கியம் எது? என்ற பகுத்து உணர்வ தை வடமொழியாளர் விவேகம் என்பர். இந்த விவேகமே பிறவித் தயாம் நீங்கிப் பேரின்ப முத்தி பெறுகற்கு மூல காா அணமாயுள்ளது. இகனை இழந்தவர் அவிவேகிகளாய் அவகேடு களையே அடைகின்றனர். நிலையாமை நிலையைத் தெரிந்த விவேகி கிராசை யுடையணுய் ஈசனே கேரே இனிது அடைகின்ருன். நித்திய அநித் தி யங்கள் நிண்ணயம் தெரிவிவேகம் மத்திய இகபரங்கள் வருபோகங் களில் நிராசை சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன்று ஆறுகூட்டம் முத்தியை விரும்பும் இச்சை மொழிவர் சாதனம் இந்நான்கே. (கைவல்லியம்) பிறவிக் கடலைக் கடந்து பேரின்ப நிலையை அடைய வுரிய அதிகாரியை இது காடடியுள்ளது. நில்லாதவற்றின் நிலைகளை உணர்ந்தவனே என்றும் நிலையாயுள்ளதை கேரே அடைய கேர் கின்ருன். உண்மை யுணர்வு உயர் நிலையை அருளுகிறது. பொய்யான நிலையை மெய் என்று நம்புவது புலையான மருள் ஆதலால் அக்க இருள் ஒழிக்க போதுதான் சுெருள் ஒளி கோன்றுகின்றது. அழிவு நிலையைத் தெளிவதே அழியா கிலையை விாைந்து அடைவதற்கு விழுமிய ஏதுவாம். -- மண்ணுடும் மன்னவரும் அவர்தனமும் மாண்டன துண் மணலே ஒக்கும்; விண்ணுடும் இந்திரரும் அவர் வாழ்வும் போயின விண் மீனை ஒக்கும்;