பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல ய ா ைம 1583. எண்ணுடும் பிரமரும் அண்டமும் பூதங்களும் இறந்த எல்லே இல்லை; கண்ணுடும் அவை எங்கே நின்வாழ்க்கை நிலை என்னே கவலும் நெஞ்சே! (ஞானவாசிட்டம்) நிலையாமை நிலைகளை உணர்ந்த சனகமன்னன் கன் உள்ளத் கை கோககி இவ்வாறு உரையாடி யிருக்கிருன். உரைகளில் மருவியுள்ள பொருள்களை ஊன்றி உணர்பவர் உலக வாழ்வின் புலைகளை விலகி உணர்வு கலம் இங்கி உய்தி பெறுவர். மனிலுைடைய சிறக்க அறிவுக்குப் பயன் மாய மயக்கங் களை இகழ்ந்து கள்ளிக் தாய உண்மையைத் கோய்ந்து கொள் வகேயாம். பொய்யான புலை மருள்களையும் வைய மையல்களை யும் உணர்க்கவர் மெய்யான நிலைகளை விரைந்து பெறுகின்ருர். இளமையும் எழிலும் வானத் திடுவிலின் ஈண்ட மாயும் வளமையும் கிளையும் வாரிப் புதியதன் வரவுபோலும் வெளியிடை விளக்கின் வியும் ஆயுவும் என்று விட்டுக்கு உளபகல் ஊக்கம் செய்வர் உணர்வினுல் பெரிய நிரார். (மேருமந்தரம்) இளமையும் நிலையாவால் இன்பமும் நின்ற அல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்ப வெள்ளம் உளவென நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும் விளை நிலம் உழுவார் போல் வித்துநீர் செய்து கொண்மின். (வளையாபதி) கொலேயானை மேல்ஒர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயான மன்னர் பலர் போற்ற வந்தான் மலேயாகம் போழாக மற்றிவகுே சாய்ந்தான் நிலையாமை சால நிலைபெற்ற தன்றே. (சூளாமணி) தேடிய செல்வம் மாயும் சிறந்திடும் கல்வி மாயும் நாடிய விரம் மாயும் நலந்திகழ் குணமும் மாயும் கூடிய சுற்றம் மாயும் கொண்டாடும் அனைத்தும் மாயும் நீடிய ஞாலம் எல்லாம் நிலையாமை மயமே யன்றே. (குறுந்திரட்டு) விண்ணில் இன்பமும் விதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணில் இன்பமாம் ஈறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே. (சாத்தி புராணம்,