பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1584 திருக்குறட் குமரேச வெண்பா புழுமலக் குடருள் மூழ்கிப் புலால் கமழ் வாயில் தேய்த்து விழுமவை குழவி என்றும் விளங்கிய காளை என்றும் பழுநிய பிறவும் ஆகிப் பலபெயர் தரித்த பெசல்லாக் குழுவினை இன்பம் ஆகக் கொள்வரோ குருடு தீர்ந்தார். (நாரத சரிதை) பல திரண்ட செல்வத்தைப் பார்க்கில் களுவாம் மலர் திரண்டால் போலிளமை வாடும்---சில நிகழ்ந்த மின் ஒக்கும் வாழ்நாள் இவையிற்றை மெய்யென்றிட் டுன்னிக் களிப்பார் உளர். - (பாரதம்) தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்' பிரிவும் துயிலும் ஒரீஇப்---பருவந்து பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு வித்துக்குற் றுண்பார் பலர். (அறநெறிச்சாரம்) படுமழை மொக்குளிற் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கைஎன் றெண்ணித்-தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்னறி வாளரை நேர்ப்பார்யார் நீணfலத்தின் மேல். (நாலடியார்) நீரில் குமிழி இளமை நிறைசெல்வம் நீரில் சுருட்டு நெடுந் திரைகள்---நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுத்தாத தெம்பிரான் மன்று. (நீதி நெறி விளக்கம்) அ.நித்தியத்தை நித்தியமென்று ஆதரிக்கும் பொல்லா மனித்தருடன் கூடி மருவார்---தனித் திருந்து மோனந்த மாஞ்சிவத்துள் மூழ்கி மலத்தையறுத்து ஆனந்த மாயழுந்து வார். (சிவபோக சாரம்) கருவினுள் அழிவ தாயும் கழிந்திடாது அழிவ தாயும் பரிணமித்து அழிவ தாயும் பாலனய் அழிவ தாயும் தருணனுய் அழிவ தாயும் தானரைத்து அழிவ தாயும் உருவமே அழிவே யானுல் உள்ளபோதே பார் உய்ய. (சிவஞான சித்திய மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்திறை ■ உன்னுமின் நீரே (திருவாய்மொழி) கில்லாதவைகளின் கிலைகளை இவை தலைமையா விளக்கியுள்ள வா