பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1585 கருத்துக்களையும் குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். நிலையாமையை கேரே காட்டியது, உண்மையை உய்த் அணர்க்.த உயிர்க்கு கன்மையை காடிக் கொள்ளவேயாம். அழிகின்ற நிலைகளை கினைந்து கெளிக்க என்.றம் அழியாக ஆனக்க கிலையை அடைந்து கொள்பவர் விழுமிய ஞானிகளாய் விக்கக முக்கர்களாய் விளங்கி நிற்கின் ருர். நிலையான அக்க கிலைமையை மனிதர் எய்த வேண்டும் என்றே நிலையாமையை இங்கனம் பலவகையிலும் நினைவுறுக்தி உணர்க்கியருளிஞர். புல்லறிவு என்றும் கடை என்.றம் எள்ளி மொழிக்கது, கல் லறிவுடன் கலைமையாய் உயர்ந்து கொள்ள வேண்டியே. விழி எதிரே தோன். கின்ற எவையும் அழிவு நிலையின; அக்க இழிவுகளை விழைந்து இழிந்து படாமல் தெளிந்த உயருக. அழியாக இன்ப நிலையே ஆன்ம அமைதியாம். நிலையில்லா கதை நிலை என்று கருதி நிலையான தலைமையை மறக்கிருப்பது புலையாம். இது கோாக்கர்பால் அறிய வந்தது. ச ரி கம். இவர் காய சிக்கி பெற்ற சிறந்த யோக சித்தர். சயில ம&லக் சாசலில் அருக்கவம் புரிக்கிருந்தார். அரிய யோக சித்தியால் இவான தேகம் அதிசய வலிமை பெற்றிருக்கது; வாள் வேல் முதலிய கருவிகளும் யாதம் ஊறு செய்ய முடியாகபடி உறுதி ஆண்டு கின்றது. அகனுல் நீண்ட காலம் வாழ்ந்து வங்கார். கன் உடல் கிலேயானது என்.று கெடுஞ் செருக்கோடு நிலைத்து வங்க இவர் அல்லம தேவர் என்னும் கத்துவ ஞானியை ஒருநாள் கேரே கண்டார். காணவே கமது காய சிக்கியைக் குறித்து வியக்க புகழ்க்க அவரிடம் விரித்து உரைக்கரர். அப் பெரியவர் சிரித்தார். இவரது புல்லறிவாண்மையை கினைந்து அவர் உள்ளம் இாங்கினர். உறுதி கலன்களை உணர்க்கியருளினர். அவருடைய உரைகள் ஞான ஒளிகளை விசி வங்கன. அயலே வருவன அறிக. தன்னைச் சச்சிதா னந்தம் என்று அருமறை சாற்ற மின்னில் கெட்டிடும் தசைநினம் என்புதோல் மேய்ந்த இன்னற் பொய்க்குடில் ஆகிய உடம்பினை யான் என்று உன்னிக் கெட்டனை என் கொல் நீ என்றினும் இயம்பும். (1) 199