பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1586 திருக்குறட் குமரேச வெண்பா வெருவுறப்படும் பிறவியை ஒழித்துமெய் வீடு மருவு தற்குளம் வைத்தவன் இம்மல வடிவைத் தெருவி னிற்புனி தம்படா ஒன்றனைத் திண்டி அருவருப்பவன் போல் அரு வருத்ததை அகற்றும். (2) மருந்து கொண்டுநோய் தீர்ப்பவர் போல்சிவம் மருவி இருந்த இவ்வுடம் பினைப்பெரி யவர்விட எண்ண மருந்து கொண்டுநோ யோடுற மதிப்பவன் போல இருந்த இவ் வுடம்போடுற எண்ணினே என்னே? (3) பிறந்த ஆகம் ஒன்றிறந்திடாப் பெருமையும்உடைத்தோ? எறிந்த வான்சிலே வீழ்ந்திடாது இருப்பதிங் கில்லை செறிந்த காரியம் என்பது என்ருயினும் சிதையும் இறந்திடாது காரணம் எனப் படுமதே என்றும். (4) மருந்தில்ை உடல் நித்தமாம் என்று நீ வகுத்தது இருந்து வாழுநாட் பன்மைகொண் டன்றிவே றில்லை பொருந்திநீயுடல் அழிந்திடாது என்பது பொருந்தாது அருந்தவா! இனி விடுவேண்டு என்றனன் ஐயன். (5) (பிரபுலிங்க லிலே, கோரக்கர் கதி) கிக்கிய அகிக்கிய நிலைகளை விளக்கி இங்கனம் அவர் கன்கு உணர்த்த வே இவர் உண்மை கெளிக்கார். கம் புன்மையை கினேக்கு வருக்கினர். அவருடைய அருள் மொழிகளால் இவர் மருள் நீங்கினர். பாம் பொருள் ஒன்றே என்றும் நிலையாயுள் ளது: பிற எல்லாம் நிலையில்லாதன; பொய்யான புலைகளை ஒதுக்கி மெய்யான பாமனை அடைவதே பிறவியின் பெரிய பய கும். இறைவனே எய்திய பொழுது கான் துயர்கள் யாவும் தீர்ந்து உயிர் உயர் பேரின்பம் உறுகிறது என்னும் உண்மையை உணர்ந்து உய்கியடைக்கார். கில்லாதவற்றை கிலையின என்.று உணர்கல் புல்லறிவாம்; அந்த மருள் ஒழிக்கவரே கல்லறிவான ாாய் கலம் பல பெறுவர்; எல்லா இன்பங்களையும் எய்தி மகிழ்வம் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர், கித்தன் ஒருவனே கின்றவெலாம் கித்தமெனல் பித்தமே யாகும் பிழை. உண்மை தெளிக் த உய்தி பெறுக.