பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1259 을, 55) F니 L- பட்டவரது அவலக் தயர்களை யும், அங்ஙனம் படாதவாது உயர் மகிமைகளையும் இவை நயமா விளக்கியுள்ளன. ஆசையில் லார்களே அ ருங் த வத் தி னர்; அருட்கலப்பினர்; அறவர் மேலவர்; அரிய முத்தர்கள் என்னும் இவை ஈண்டு உய்த்து உணாக்கக்கன. புலையான ஆசை ஒழியவே நிலையான ஈசன் ஒளி நேரே தெரிகின்றது. சிவன் அருள் கோய்ந்த அளவு தவநெறி வாய்ந்து கனி மகிமைகள் சேர்ந்து வருகின்றன. எம்மா ருயிரும் இரு நிலத் தோற்றமும் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருட் பெற்றவர்க் கல்லாது இம்மா தவத்தின் இயல்பறி யாரே. (1 } பிறப்பறி யார் பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் ருரே. (2) (திருமந்திரம்) தவத்தின் அருமையை யும் அகனைப் புரிபவரது பெருமையை யும் திருமூலர் இவ்வாறு குறிக்கிருக்கிருர், தவம் செய்வர் பிறப் பின நீக்கும் பெருமை பெற்ருரே என்ற த ஈண்டு உரிமையோடு சிக்கிக்க வுரியது. உயிர் துயர் நீங்கி உயர் பேரின்பம் உறுவது தவக்கினலேயாம். ஆகவே அக்க கைய கவத்தைச் செய்பவர் தம் கருமம் செய்தவர் ஆகி எங்கும் இசைபெற்று கிற்கின்ருள். நிலையாமை நோய்மூப்புச் சாக்காடுஎன் றெண்ணித் தலையாயார் தங்கருமம் செய்வார்.--தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்ருங் கிவை பிதற்றும் பித்தரிற் பேதையார் இல். (நாலடியார்) துறந்து கவம் புரிபவரே பிறந்த பயனைப் பெறுகின்ருர் என இது குறித்தளது. தம் கரு மம் செ ய் வார் தலையாயார் என்ற களுல் அங்கனம் செய்யாதவர் கடையரே என்பது கான வந்தது. கன் உயிர்க்கு கன்மை புரியாதவர் புன்மை யு.அகிரு.ர். گی தவம் உயிர்க்கு இனிய அ. மு. க ம்; அதனையுடையவன் அதிசய நிலைகளை அடைகிருன்: இழங்கவன் பல வகையிலும் பரிதாபமாய் உழக்து அவல நிலையில் இழிந்து கழிகிருன்.