பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126's) திருக்குறட் குமரேச வெண்பா இழைத்த தீ வினை தனைக் கடகக எண்ணுதல் தழைத்தபே ரருளுடைத் தவத்தின் ஆகுமேல் குழைத்ததோர் அமிர் தினைக் கோடல் நிக்கிவேறு அழைத்ததி விடத்தினை அருந்த லாகுமோ? இராமாயணம்) அதுன்பங்களை எல்லாம் நீக்கி இன்ப கலன்கள் யாவும் கா வல்லது கவம்; அகனச் செய்யாமல் விட்டு வேறு கருமங்களைக் செய்ய கேர்வது இனிய அமிர்கத்தைத் தள்ளி விட்டுக்கொடிய நஞ்சைக் கொள்வது போலாம் என்னும் இது இங்கே கூர்ந்து சிக்கிக்கவுரியது. உயிரின் உயர் அமுதம் உணர வக்கது. உடம்பும் கிளேயும் பொருளும் பிறவும் தொடர்ந்து பின் செல்லாமை கண்டும்---அடங்கித் தவத்தொடு தானம் புரியாது வாழ்வார் அவத்தம் கழிகின்ற நாள். (அறநெறிச்சாரம்) கவம் புரியாத வாழ்வது அவமாம் என முனைப்பாடியார் இப்படிப் பாடியிருக்கிமுர். தவம் செய்யாதவர் அவஞ்செய்தவா கிருர். அவமாய் வாழ்க் து அவலமாய்க் காழ்ந்து போகலாகாது. தவமாய் வாழ்பவர் சிவமாய் உயர்கின்ருர். மரவுரி யுடுத்துமலே வனநெல் கொறித்துமுதிர் வன சருகு வாயில் வந்தால் வன்பசி தவிர்த்தும் அனல் வெயிலாதி மழையால் வருந்தியும் மூல அனலைச் சிரமளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நம தல்ல என்று சிற்காக அபேட்சையாய் நின் அன்பர் யோகம செலுத்தினர் யாம் பாவியேம் விரவும் அறு சுவையிைெடு வேண்டுவ புசித்தரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை யாதி வீட்டினிடை வைகியே வேருெரு வருத்த மின்றி இரவுபகல் ஏழையர்கள் சையோக மாயிளுேம் எப்படி பிழைப்பது உரையாய்! இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி எங்கு நிறை கின்ற பொருளே. (தாயுமானவர்)