பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1261 தவம் செய்வார் நிலையையும் அவம் செய்வார் புலையையும் காயுமானவர் இவ்வாறு செவ்வையாக் காட்டியிருக்கிரு.ர். காட்சி கள் கருகி யுனாவுசியன. பொறிபுலன்களின் கசைகளில் வெறிய ாய் விழ்ந்து இழிந்து வினே கழிந்து ஒழிந்து போகாமல் மெய்யறிவுடன் செய்தவம் பேணி உப்கி பெற வேண்டும். இக்க அருமைக்கிருக்குறளுக்குப் புதிய வழியில் சிலர் -புன்மையாய்ப் பொருள் கூ ற நேர்ந்துள்ளார்: கம் குலத் கொழிலைச்செய்பவர் தவம் செய்வார்; அவ்வாறின்றிப் பொருளா சையால் வே. தொழில் புரிய கேர்பவர் அவம் செய்வார் ஆவர்' என இவ்வாறு அவலமாய்க் கூறுகின்ருர். அதிகார நிலையையும் அறிவு கலனேயும் ஆன்ம கெறியையும் கருதியுணராமல் புலையாய் இழிந்து பொருள் கூற கேர்வது யேமருளே. பொல்லாத புலை மொழிகள் போபா மாழி முன் பொன்றி ஒழிகின்றன. உயிர்க்க உறு தாணேயாய் உ ய ர் பேரின் பங்களை அருள --- வல்லது கவமே, அகனேயே எவ்வழியும் செய்து உய்தி பெ. க. இயன்ற அளவு உள்ளத்தைத் துய்மை செய்துவரின் உரிமையான கவர்ேமை உறவாய் இனிது பெருகி வரும். கவம் புரிபவர் அவங்கள் ங் கி அதிசய மேன்மைகளை அடைகின்ருர். இது சவுனகர், கைமிசரிடம் அறிய நின்றது. ச ரி க ம் 1. சவுனகர் என்பவர் பி ரு கு முனிவருடைய அருமைப் பு:கல்வர். வேதம் முதலிய பலகலைகளையும் கன்கு ஒதியுணர்ந்தவர். தெளிக்க அறிவோடு உளந்தாயாய் ஒழுகி வந்த இவர் உலக போகங்களை வெறுத்து விலகி உயர் தவம் புரிந்தார். இவரது கவம் அதிசய மகிமைகளை விதி முறையே விளைத்து வந்தது. விண்ணவர் தலைவனை இ ங் கி னும் இவருடைய விழுமிய தவத்தை வியந்து கின்முன் ஆகி முதல்வனேயே கருதியுருகி மாகவம் புரிந்து வந்தமையால் பிறவி கிர்ந்து இவர் பேரின்ப நிலையைப்பெற்ருர் இளமையில் இவருடன் பழகி வந்தவர் பலரும் உ.ii F ஆசைகளில் அழி க்கிப் பொறி அகர்வுகளில் மயங்கி கின்றமையால் பிறவித் துயரங்களில் இழிந்து உழக்கார். தவம் முயன்ற சவுனகர் தற்பர சிவம் உயர்ந்த திருவருள் எய்தினர்;