பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1262 திருக்குறட் குமரேச வெண்பா அவமலிந்த புலநசை ஆழ்ந்தவர் பவம லிந்த படுதுயர் வீழ்ந்தனர். தவம் செய்தவர் கம் கருமம் செய்கவராய் உயிர்க்கு உய்கி பெறுகின்ருர்; அங்கனம் புரியாதவர் அ வம் செய்தவராய்க் தாழ்ந்து அல்லல்களில் ஆழ்ந்த அலமாஅ அகின்ருர் என்பகை உலகம் காண இவருடைய வாழ்வு கன்கு உணர்க்கி நின்றது. ச ரி க ம் 2. நைமிசம் என்னும் வனத்தில் இருந்து அருங்கலம் புரிந்தவர் கைமிசர் என கேர் க்கார். இவர் கத்துவ நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து நேர்ந்தவர்: மணிகப்பிறவி பெறலரும் பேறு. அதனைப் பெற்றவர் உள்ளம் புனிகாய் உயிர்க்கு உறுதி காடி உய்தி பெற வேண்டும்; பெற்ற பிறப்பால் பிற வா நிலையை ப் பெறுபவயே பேரறிவாளர்; உலக ம் நிலையில்வாதது; மருளும் மயக்கமும் மையலும் நிறைந்தது; புலையான ஆசைகள் யாண்டும் நீண்டது; அவற்றைத் தீண்டாகவமே கெய்வக்கிருவினாய்த் .ே த சு மிகுந்து உய்தியுதுகின் ருர்’ என்ற இவ்வாறு தெளிக்க எவ்வழி பும செல்வியாாய் இவர் தவங்களைச் செய்து வந்தார். தோல் உடுக்கை வற்கலேத் துலங்குநீற்று வார் சடை மூலமாதி யூனினன்றி முன் னலா உளத்திகுர் சாலும் ஐந் தருக்களும் தயங்குமற்றை யாவும் வத்து ஏலுமாறு கொள்கவென்று இரக்கவல்ல நீர் பையா. (1) நஞ்சழுத்து நீலகண்ட நாதர்பாத தாமரை நெஞ்சழுத்தி அஞ்செழுத்து நீண்டநா வழுத்துபு பஞ்சழுத்து மேகலைப் பரந்தவல்குல் பாகர் சொல் விஞ்சழுத்து காதினுள் விளம்புமத் தலத் துளார். (2) ஏட்டை முற்றும் வன்பிறப் பிரிக்கவன்ன ஆய்தநேர் நாட்டமுற்ற வள்ளலாரை நாட்டமுற்ற லால்வினே மீட்டு மீட்டும் ஈட்டியிட்டி வெஃகுமின்ப வாழக்கைவிண் மாட்டும் வைத் திழைத்திலார் மரீஇயமா தவத்தரே. (தணிகைப்புராணம்) இவருடைய கவகிலைகளை இவை துலக்கியுள்ளன. விண் அனுலக வாழ்வையும் விரும்பாமல் இவர் பண்ணியுளள தவங்களை இங்கே பார்த்து மகிழ்கின்ருேம். ஆசையுட்படாமல் அரிய கவம்