பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1263 o செய்த இவர் ஈசன் பதவியை எய்தி இன்பமீதுார்ந்தனர். ஆசை யுட்பட்டவர் அவக்கா யிழிவர்; அருங்கவக்கினர் சிவக் காாய் உயர்வர் என்பதை யாரும் அறிய இவர் கேரே விளக்கி நின்ருர். உன்னுயிர்க்கு நன்மை உயர்தவமே அஃதின்றேல் இன்னலே என்றும் இடர். அவக்காா யிழியாமல் தவத்தா யுயர்க.

=

287 வாலகில்லர் சிதையுயர் வாகீசர் வாசகரேன கோலமுற்ருர் துன்பால் குமரேசா-சாலச் சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (எ) இ. ள். - குமரேசா வாலகில்லர் சீதை வாகீசர் மாணிக்க வாசகர் என் துன்பத்தால் ஒளி மிகுந்து விளங்கினுள் எனின், சுடச் சுடரும் பொன் போல் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒளி விடும் என்க. இது, தவமும் துன்பமும் இன்ப ஒளியாம் என்கின்றது. தீ எரிக்குங்கோஅம் பொன் ஒளி மிகுந்து வரும்; துன்பம் வருத்துங்கோவம் கவம் புரிவார்க்கு ஆன்ம ஒளி ஓங்கி வரும். சுட என்னும் வினைக்குறிப்பால் கெருப்பு வருவிக்க நின்றது. கெருப்பு அன்பக் தக்கும் பொன் தவசிக்கும் ஒப்பாம். கடுமையான வி க நியமங்களை யுடைமையால் த. வ ம் கோற்றல் கோன்பு என கேர்ந்தது. கில் என்னும் இடைநிலை கவம் புரிதலின் ஆற்றலை ஏற்றமாய் உணர்த்தி நின்றது. பொன்னேக் தீயிடை வைத்து உருக்கி மாசு நீக்கிக் கேசு பெறச்செய்வது மரபு. அங்கனம் செய்வதைப் புடம் இடுதல் என்பர். கெருப்புள் வைத்துப் புடம் இடுங்கோலும் பொன்னுக்கு ஒளியும் மாற்றும் தெளிவாய் உயர்ந்து வ ரும். அதுபோல் .துன்பம் கோயுக்கோறும் மாதவர்க்கு மகிமையும் கேசும் மிகுதி பாய் ஒங்கி மேலான இன்பங்கள் மேவி வரும்.