பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1268 திருக்குறட் குமரேச வெண்பா இந்தப் பதிவிாதையின் அரிய தவ நிலையை நேரே காண கேர்க்க போது அனுமான் கண்ணிர் மல்கி வியந்து கின் முன். அந்த மேதை இந்தச் சீதையின் மாதவ மாட்சியைக் கண்டு அதிசய மீதார்ந்து புகழ்ந்து போற்றினன். அம் மொழிகள் கவ ஒளி களாய் வந்துள்ளன. அவற்றை அபலே காண வருகிருேம். வெங்கனல் மூழ்கியும் புலன்கள் வீக்கியும் துங்குவ அருந்துவ நீக்கி நோற்றவர் எங்குளர் குலனில் வந்து இல்லின் மாண் புடை நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதே. (1) பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல் நாணநோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் மாணநோற்று ஈண்டிவள் இருந்த வாறெலாம் காணநோற் றிலன் அவன் கமலக் கண்களால். (2) இராமா, காட்சி, 72, 73) கன் கற்பைக்காத்து அற்புத நிலையில் சானகி தவம் புரிந்த இருப்பை அம்மதிமான் இவ்வாறு து கி செய்திருக்கிருன். பொருள் நயங்களையும் குறிப்புகளையும் கூர் ங் து கவனிக்க வேண்டும். இவளுடைய தவநிலையை அவன் கமலக் கண்களால் கான நோற்றிலன் என்னும் இது எத்துணை ஏற்றம்! எவ்வளவு பத்திப் பாவசம் உய்த்து உணர்பவர் உள்ளம் உருகி நிற்பர். இவ்வாறு கோற்றிருக்கவள் முடிவில் தீயுளும் பாய்ந்து துரயளாய் எழுங்காள். துயர் படிந்து உயர் தவக்களாய்க் கோன்றினமை யால் தவம் செய்த தவமாம் தையல் என உயர் புகழோடு விளங்கி நின்ருள். சுட ஒளிரும் பொன் என இப் பொன் ஒளிர்கின்ருள். ச ரி க ம் 3. ஈசன் பால் போன்பு கூர்ந்து கோற்றல் மீதுார்க் கிருக்க வாகீசர் அமணரால் அல்லல் பல அடைந்தார். நேர்க்க துயாங் களையெல்லாம் பொறுத்து மனவுறுதி கூர்ந்து தவநெறியில் தளராது ஒழுகி வந்த இவர் இறுதியில் சிவபாஞ்சோதியின் திரு வருளை எய்தித் தெய்வத்தேசோடு சிறந்து விளங்கினர். துன்பம் சுடச்சுடக் க வ ம் உடையார் உயிர் ஒளி பெற்று உயர்வாய் மிளிர்வர் என்பதை உலகம் காண இவர் கன்கு கிலவி நின்ருர்.