பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1269 .ச ரி க ம் 4. மங்கிரி பதவியில் மருவி யிருந்த மாணிக்கவாசகர் இந்த உலகப்புலைகளை ஒர்ந்து தெளிந்தார். தெளியவே வெளியே யாவும் துறந்து அருங்தவ நிலையில் பொருங்கியிருந்தார். இவரது பெருங் தவ நீர்மையை உணராமல் பாண்டிய மன்னன் இவர்க்கு நீண்ட துயரங்களை கேரே செய்தான். அங்க அல்லல்களை யெல்லாம் பொறுத்து உள்ளம் தளராமல் உயர் கவ நெறியில் ஒழுகி வந்தார். சிவபாம் பொருளின் கிருவருள் இவரிடம் கிவ்விய ஒளியை விசி கின்றது. மாமுயிருக்க மாறனும் இவரது சீரிய நிலைமையைத் தெரிந்து தேறிஞன். கான் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் படி போற்றி வேண்டினன். இவர் அன்பு கூர்ந்து அவனை ஆற்றி கி.பக்தி மதுரை மாநகரை விட்டு அயலே துறவியாய்ப் போயினர். வேந்தனும் விழைந்து புகழ்ந்து கொடர்ந்து பின் சென்ருன். "மன்னர் பெரும! உன்ளுேடு பழகியதால் இந்த மாதவ வழியை மருவினேன்; எனக்கு ஆகாவாய் விடை தந்து கின்றருளுக’ என்று வேண்டி மொழிந்து விரைந்து அகன்ருர். தன் தொடக்கு அறுத்த நாதன் தாள் தொடக் குண்டு போவார் பின்தொடர்ந்து அரசன் செல்லப் பெருந்தவர் நின் மின் நின்மின் ான்றனர் செலவும் கூப்பிடு எல்லேசென்று அணிய கிைச் சென்றடி பணிந்த தென்னன் விடைகொடு திரும்பி னுனே. (திருவிளையாடல், 61, 77) பேருந் தவத்தராய் இவர் துறந்து சென்றுள்ள தலைமையை யும் இவரைக் கொழுது வணங்கி மன்னன் மீண்டுள்ள நிலைமை யையும் ஈண்டு கே ாே காண்கின் ருேம். அதுன்பம் சுட்டு வாத் வக்கர் துளி விட்டு உயர்ந்து உலகம் உவந்து தொழுது வா விளங்கி வருவர் என்பதை இவர் கேரே விளக்கி கின்ருர், அரிய மாதவர் ஆதவன் காயினும் உரிய வெம்பசி உள்ளுற வாட்டினும் எரியுள் ஏறிய பொன் என ஏற்றமே தெரிய நின்று திகழுவர் தேசுடன். உற்ற துயர்கட் குளந்தளரா தோங்கிவரின் கற்றவ மாகு மது. அல்லலுக்கு அஞ்சாமல் அருங்கவம் செய்.