பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1270 திருக்குறட் குமரேச வெண்பா 268. மண்டு தவ நந்தியையேன் மன்னுயிரெல் லாமுவந்து கொண்டுதொழு கின்ற குமரேசா-கண் டுநின்ற தன்னுயிர் தானறப் பெற்ருனே ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். (அ) இ. ள் குமரேசா கவநெறியால் உயர்க்க கங்கியை உயிரினங்கள் எல்லாம் என் உவந்து கொழுகின்றன எனின், தன் உயிர்தான் அறப் பெற்ருனே ஏனைய மன்னுயிர் எல்லாம் கொழும் என்க. தனது உயிரைக் கனக்கே முழுதும் கனி உரிமையாகப் பெற்றவனே உலக உயிர்கள் எல்லாம் கொழுது வணங்கும். தன், கான் இரண்டும் உடம்போடு ஒட்டியுள்ள மனிதனேக் சுட்டி கின்றன. அரிய அறிவுடைய மனிகப் பிறவியை மருவி யுள் ளவன் உ ரி ய உயிரைப் பழுது படுக்காமல் பூரணமாய்க் தழுவிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றவனே பிறவிப் பேற்றின் முடிவான டயனே முழுதும் உற்றவ ளுகின்ருன். அற என்ற து குறையுருக நிறைவைக் குறிக்கது. மிகுதி தெளிவு முழுமைகளையும் இது உறுதியாய் உணர்த்தி வரும். அறக்கண்ட நெறி. (புறம், 224 முழுதும் தெளிவா என அற இதில் குறித்துளது. நின்னை அறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே. பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்?-நின்னே அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றிண்டே துறக்கம் திறப்பதோர் தாள். (அறநெறி 191) } ஒ மனமே! உன்னை கான் முழுதும் உரிமையாய்ப் பெற வில்லை; பெற்றேன் ஆயின் உடனே பேரின்ப நிலையையும் பெற். றேன் என மனத்தை நோக்கி உயிர் இவ்வாறு உரைத்துளது. அறப் பெறுதல் இதில் குறிக்கிருப்பதை ஆய்ந்து சிங்கிக்க. உள்ளம் ஒடுங்கி உயிர் வழி ஒழுக கேரின் துயரப்பிறவி ஒழிக் த போம். இழிவான பழக்க வாசனைகளால் மனிதன் ம.மு.கி யுழல்கிருன். பொறி வெறிகளிலும் புலன் கசைகளிலும் அழுக்கி இழிந்து அலமந்து கிரிகிருன். அறவுரியதை அறவே