பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1297 272. குன் ரு வுயர்தோற்றம் கொண்டும் அதிதுரன் குன்றினுன் என்னே குமரேசா-என்றேனும் வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தானறி குற்றப் படின். (2) இ-ள் குமரேசா அதிசூான் உயர்கோற்றம் உற்றும் கெஞ்சத் திமையால் என் இழிக்கான்ர் எனின், கன் நெஞ்சம் கான் அறி குற்றப் படின் வான் உயர் கொற்றம் எவன் செய்யும் என்க. உயர்வேடம் பூண்டு அயர்கேடு செய்யாதே என்கிறது. கன் மனம் கான் அறிந்த குற்றக்கில் தாழுமானல் ஒரு வனது வான்போல் உயர்க்க கவவேடமும் அவமாய் இழிந்து படும். நெஞ்சம் வஞ்சமாய் சேமுறின் யாவும் காசமாம். வான உவமை கூறியது கோற்றக்கின் உயர்ச்சியை ஒர்ந்து காண. தவவேடத்தின் காட்சி அதிசயமாட்சியுடையது. யாரும் வியந்து நோக்கி உவந்து பணிந்து போற்ற வுரியது. அக்க அரு மையும் பெருமை பும் மகிமையும் மாண் |ம் கருதி யுனா வான் உயர் தோற்றம் என்று எற்றமாய் எடுத்திசைத்தார். வான் உயர் தோற்றத்து மலர்ந்தார். (இராமா, மீட்சி:119) வான் உயர்ந்த வரத்தின்ை. (இராமா, கும் ப. 120) வான் உயர் கற்பு. (இராமா, மீட்சி 40) வான்தோய் குடிப்பிறந்தார். (நாலடி, 142) இவை ஈண்டு எண்ணி உனா வுரியன. மனம் தாய்மை தோய்ந்த அளவே தவம் வாய்மை கோய்ந்து வரும். பழுது படாமல் உள்ளம் புனிதமாயுவின் அங்க மனிதன் உயர்க்க மாதவளுய் ஒளிபெற்று வருகிருன். அது பிழையாய் இழிவானல் எவ்வழியும் அழி தயாமேயாம். வெளியே வேடத்தால் பெரிய தவசி என்று பிறர் எல்லா கும் கண்டு கொழுது கைகுவித்து வந்தாலும், உள்ளே இதயம் ஆசையால் அழுக்கி மாசுபடியின் அவன் சேமாய் நிலையிழிக்த பழி பல படிக்க பாழாய் அழிக்கு ஒழிய கேர்கின்ருன். 163