பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2010 திருக்குறட் குமரேச வெண்பா அனுப்பினன். அதனைத் தன் நகரில் கொண்டு வக்து வைக்க கன்கு பேணி வெற்றி வேங்களுய் இவன் விளங்கி வங்கான். வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை. (சிலப்பதிகாரம், 5) கொடித்தேர்த் தானேக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும். (மணிமேக8ல, 1) இவனுக்கு வெற்றிப் பரிசாக இக்கிான் உதவிய மக்கிா தெய் வத்தின் நிலைமையை இவை இங்கனம் குறித்திருக்கின்றன. வானவர்கோன் பூசித்து வழிபாடு செய்து வக்க சிவலிங்கத்தை யும் இவன் உரிமையோடு உவந்து பெற்று வந்துள்ளான். மன்னு தொல் புகழ் வலனுயிர் கோறலால் வலாரி என்ன ஓர் பெயர் பெற்றனன் வாகையும் எய்திக் கொன்னு இனப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு பொன்னகர்த் திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான். (1) காய்ந்த மாற்றலர் தம்வலி கடத்தெனைக் ககன வேந்தன் ஆக்கினை ; வீரமும் மேதகு புகழும் ஈந்து எனக்குநற் றுணைவனும் ஆயினை ; இதல்ை ஆந்தரங்கமாம் சுற்றம் நீ அல்லேயோ என்ருன். (2} என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக் குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய் மன்றல் மாண்புனல் ஆடியே மணிக்கலே புனைந்து சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான். (3) (கந்தபுராணம்) இந்திரனுக்கு முசுகுக்கன் பகைவென்று தந்ததும், அவன் இவனேப் போற்றிப் புகழ்ந்துள்ளதும் இதில் பார்த்து மகிழ்கின்' ருேம். அங்கிருந்து கொண்டுவக்க சிவமூர்த்தத்தை இங்கே திருவாரூர் கள்ளாறு முதலிய இடங்களில் வைத்து இம் மன்னன்