பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 40 திருக்குறட் குமரேச வெண்பா கல்வி என்றும் அழியாத விழுமிய செல்வம் என மேல்நாட்டாரும் உறுதியாக் கருதியுள்ளனர். அந்த உண்மையை இவற்ருல் இங்கு அறிந்து கொள்கிருேம். மாடு = பொருள். மனிதனிடம் உடைமையாய் மருவி யிருப்பது என அதன் பாடு தெரிய வந்தது. மாடு.பொன் பக்கம் செல்வம். (நிகண்டு) காடு பற்றியும் கனவரை பற்றியும் கலேத்தோல் மூடு பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் வீடு பெற்றனர் பெற்றதின் விழுமிது என்றுாைக்கும் மாடு டெந்தனென் மற்ஜினி என்பெற வருந்தி. (இராமா, இரணியன்-31) இதில் மாடு குறித்து கிற்கும்பொருளேக் கூர்ந்து அறிக. மற்றப்பொருள் என்னுமல் மற்றையவை என்றது அவற்,ை பொருளாக மதியாமையை மரும மாக் காட்டி கில், து. பொன் மணி முதலியன கல்வியோடு இனமா எண்ணப்பட்டு வருதலால் சுட்டி விலக்கினர். மற்றையது என்பது சுட்டிய தற்கினம். (நன்னூல்) உயிர் க்கு உறுதியான உண்மைச்செல்வம் கல்வியே என மேலோ கருதி மேன்மையா மேவிக் கொள்வர். இவ்வுண்மை காடவர்கோன் டால் காண வந்தது. சரிதம் காடவர்கோன் என்பவர் ஒரு சிற்றரசர், தொண் டை நாட்டிலே காஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டவர். பல் லவர் குலத்தினர். நல்ல நீதிமான். மதி கலமும் மன நல மும் ஒரு கிலேயாய் அமையப் பெற்றவர். அரச செல் வத்தில் செழித்திருந்தும் மறுமை நோக்கமே இவரிடம் மருவி யிருந்தது. அரிய கலைகள் பலவும் பயின்று உரிய அமைச்சர்களேக் கொண்டு அரசை இவர் இனிது பேணி வந்தார். வைய மையலில் ஆழ்ந்து விடாமல் எப்பொழு தும் தெய்வ சிந்தனேயிலேயே இவர் வாழ்ந்து வந்தார். குடிசனங்களுடைய இதங்களேயே கெடிது கவனித்துநீதி புரிந்து வந்தமையால் இவரது புகழ் எங்கும் பரவி கின் றது. மறுபுல மன்னரும் இவரை மதித்துப் புகழ்ந்தனர்.