பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 . க ல் லா ைம 2147 நிரம்பிய நூல் என்றது அறிவுநலன்கள் நிறைந்த உயர்ந்த நூல்களே. பல நூல்களின் பயிற்சியால் அறிவு உயர்ச்சியுற்று ஒளிபெற்றுவருதலால் அங்கிறைவுதெரிய உரைத்தார். நூலளவே கல்வியறிவு சால்புறுகிறது. அரங்கு நூலுக்கும், வட்டாடல் சொல்லாடலுக்கும் ஒப்பாம். நல்ல நூல்களேக்கற்று அறிவு கிரம்பித்தெளி வடைந்த சிறந்த கலைஞன் பேசினால் அது உணர்வுகலம் சுரங்து உவகை புரிந்துவரும். அவ்வாறு கல்லாதவன் நல்ல அவையில் பேசின் அது பொல்லாத நவையாய்ட் புலேயே விரிந்து எல்லாராலும் இகழப் படும். நூலறிவுடைய மேல்ோர் சால்புடன் பேசுவதால் அவர்க்கு மரியாதையும் புகழும் உளவாகின்றன. அந்த மதிப்பை விரும்பி மதிகேடனும் பேசத் துணிகின்ருன், அதனால் அவமதிப்பே அடைகின்ருன். பிழையான பேக் சால் எவ்வழி:பும் பாருக்கும் ஏச்சே விைே தெது. பிறப்பின் சிறப்பும் பேச்சின் பொதுமையும் எல் o F. s リ o _ * . - - - -- = on . - * =- ■鬥。_門、 o --- ா- r :* ---- _ - a லார்க்கும் எங்கும் நல்ல கல்வி நன்கு தருகின்றது கல்லாதவனுக்கு அவை இல்லாமல் ஒழிகின்றன கண்ணும் வாயும் கற்றவனுக்கு எவ்வழியும் ஒளி புரி கின்றன; மற்றவனுக்கு அவை இனிவாய்க் குற்றமு.அ. கின்றன. உறுவதை உணராமல் உழம்து இழிகிருன்

==

    • = * اقیات

அல்லலும் அவலமும் சொல்லால் அடைகிறேன். أنيلي" لارالی) கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பின்னு; வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னு ; இல்லார்வாய்ச் சொல்லின் நயமின்னு; ஆங்கின்னு கல்லாதான் கோட்டி கொளல். (இன்னு: 29) நான்கு துன்பங்களேக் கபிலர் இங்கனம் காட்டியுள் ளார். நூல்இன்றிக் கோட்டிகொளல் இடர்என்ருர்தேவர். கல்லாதான் கோட்டி கொளல் படர் என்ருர் கபிலர். கோட்டிகொளல் என்னும் தொடர் பழமையின் கிழமை தோய் ந்து கல்விக் கழகத்தைக் காட்டியுளது.