பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218.4 திருக்குறட குமரேச வெண்பா நூலறிவு தோய்ந்துள்ள நுண்புலவன் மேலான வாலறிவன் காண வயங்கியுளான்-நூலறிவுள் இல்லாதான் பொல்லாதான் என்ன இழிந்தென்றும் கல்லாதான் ஆன்ை கழிந்து. = கற்றவனுடைய உயர் நிலைகளையும், கல்லாதவனு டைய இழிபுலேகளையும் இதில் கூர்ந்து ஒர்ந்து கொள் கிருேம். இதில் மருவியுள்ள பொருள் நயங்கள் கருதி யுணரவுரியன. உணர்ந்த அளவு உண்மை தெரிகிறது. அரிய மனிதப் பிறவியும் உரிய கல்வி இல்லை ஆனல் அது பாழாய் ஒழிகின்றது. தன்னைப் பாழாக்கா மல் கல்வி விளக்கேற்றி வாழ்வை ஒளி செய்து கொண்ட வன் வழிவழியே உயர்ந்து கொள்கிருன். ஒரு முறை வழுவினவன் பின்பு தெளிவின்றி ஊழியும் இழிகின்ருன். உலகப் பொருளேக் கண்டு களித்தற்கு உடலில் கண் அமைந்துள்ளது போல் பரம்பொருளே நோக்கி மகிழ்தற்குக் கல்வி ஆகிய கண் உயிரில் மருவியுள்ளது. அந்த அகக்கண்காட்சி அதிசய மாட்சிகளே அருளி வரு கிறது. கற்றவரது அதிவில் முற்:கில் கலந்து திகழ்கிருன். மற்றவர் அறியாதபடி மல: ம்ெஜென். கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணே மா கடலே மற்றவர் அறியா மாணிக்க மலேயை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண்குளிர்ந் தனவே. (திருவிசைப்பா) சேந்தனர் என்னும் பெரியவர் இறைவனே இவ் வாறு துதித்திருக்கிருர். கற்றவர் விழுங்கும் கனியைக் கண்டு கண்டு உள்ளம் குளிர்ந்தேன் என்னும் இந்த அனு: பவ உரை இனிது சிந்தித்து உணரவுரியது. மற்றவர்