பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 222。 வளர்த்து ஈனமாய் ஒழிந்தே போம். அவ்வாறு அழிந்து ஒழிதலே எவ்வழியும் செவ்வையாய் நேரே கண்டு வரு கிருேம். அல்லல் புரிந்து கழிவது நல்லது ஆகுமா? கேள்வி என்ன செய்யும்? செவி வழியே புகுந்து உள்ளத்தைத் தெளிவித்து உணர்ச்சியை ஊட்டி உண் மையை விளக்கி உயிர்க்கு உய்தி கலங்களே உரிமை யாய் உதவி எவ்வழியும் கேள்வி இதமே செய்தருளும். இறைவன் ஒருவன் உளன்: அ வ ன் எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்து என்றும் கிலேயாய் கிற்கின் ருன். அந்தப் பரம்பொருளிடமிருந்தே நீ பிரிந்து வந்தி ருக்கிருப்; சத்தியம் கருணே தருமம் என்பன அவனு: டைய அருமை உருவங்களாய் மருவியுள்ளன. இந்தப் புனித நீர்மைகளே இனிது பேணிவரின் மனிதன் தெய்வ மாய் அத் தனிமுதலே அடைகிருன். இன்னவாறு உண் மைகளே உணர்த்திச் சிவர்களுக்கு ப்தி தருதலால் கேள்வி யாவருக்கும் ஆன்ம அமுதமாய் அமைச் 'ருக் கிறது. அதன் அதிசய மேன்மை இங்கு அறிய தது. உடல்அளவில் சிறிது இதம்போல் நின்று வில் ந்து ஒழிந்து போகின்ற ஊனச் செல்வங்கள் உயர்ந்தனவா? உயிர்க்கு உறுதியாய் கின்று எவ்வழியும் அழியாமல் என்றும் ஒளிபுரிந்து அருளுகிற ஞான ச்செல்வம் உயர்க் ததா? ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். புவிச் செல்வங்கள் யாவும் செய்ய முடியாத ஆன்; -- i. == * f'LL உய்தியைக் கேள்வி செய்து வருதலால் செவிச் ఏశ வம் செ. த்துள எல்லாம் தலை என கின்றது. வி H * iii H. ய 60; விளைவுகளால் விழுமிய தலைமை விளைந்து வங் 7.யன s துளது. / சவியுறு கேள்விச் செல்வன். (இராமார் o ,' விமதக் கடலங் கேள்விச் சீவகன்.

- (சிந் 9. கிதாமணி 2292) .ெ விச் செல்வம் என்று இங்கே ,ெ in H ■ 通 iந்துள்ளை - யொற்றிக் காவியக் கவிகள் இவ்வா/ ::;