பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க. ஸ் வி 2245エ ஆன்ருேன் அவ்வழித் தோன்றினன். (பிம்ப சாரம்) இவை ஈண்டு எண்ணவுரியன. ஆன்ருேன் என்று புத்தரை இவ்வாறு குறித்திருத்தலால் இந்தச் சொல் லின் சிறப்பை ஒர்ந்து கொள்ளலாம். பூரணமான ஞான சீலங்களால் பொலிங்து உயர்ந்துள்ளமையால் அங்தக் காரண கிலே இந்தப் பேரால் காண வந்தது. கலே ஞானங்கள் நிறைந்த பெரியோர்க ளுடைய வாய்க் கேள்வியால் அறிவு நலன்கள் பெருகி வருகின் றன. வரவே உறுதியுண்மைகளே உணர்ந்து தரும சீலங் கள் மருவி மனிதன் புனிதய்ை உயர்ந்து உய்தி பெறு கிருன். செவி நுகர்வால் உயிர் உயர்வாய் வருகிறது. தெளிந்த மேலோர்களின் மொழிகள் உணர்வின் ஒளிகளே அருளி வருதலால் உயர்ந்த இன்பங்கள் சுரந்து திகழ்கின்றன. திகழவே எங்கும் அதிசய இன் பங்களே நுகர்ந்து அறிஞர் மகிழ்ந்து வருகின்றனர். தவலரும் தொல் கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழிஇ நகலின் இனிதா யின் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி. (நாலடியார் 137) கேள்வியால் விளைந்து வரும் இன்ப கிலேயை இது இனிது விளக்கியுளது. சிறந்த குண நலன்கள் நிறைந்த அறிஞர்கள் கூடி உரையாடி மகிழ்வதில் உளவாகும். இன்பங்களைப் போல் தேவருலகிலும் கிடையாது என்ற தல்ை கேள்விச் சுவையின் ஞான நீர்மையையும் அதிசய மேன்மையையும் அறிந்து கொள்கின்ருேம். தேக போகங்களே அங்கு நிறைந்துள்ளமையால் ஆன்ம போகமான கேள்வியின் இனிமையை இங்ங்னம் பாராட்டிக் கூறினர். அரிய நுகர்வு அறிய வந்தது. உணர்வின் சுவையாய்ப் பெருகி உயிர்க்கு உறுதி நலனே அருளி உய்தி புரிந்து வருதலால் கேள்வி அதிசய. கிலேயில் வியந்து துதி செய்ய வந்தது.