பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 23.45 அறிவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுரிமையை இது நயமாயுணர்த்தியுளது. உரிய உடைமையை ஒருவி நிற்பவன் பெரிய மடையனாகிருன். பேற்றை யிழந்து கிற்கும் தனது பேதைமையை உணராமையால் சீற்ற மும் சிறுமையும் உற்று எவ்வழியும் சீரழிகிருன். அறிவுடைமையை ஒருவன் உரிமையாய் அடையின் அவன் அதிசய நலன்களே யெல்லாம் ஒருங்கே அடைந்து கொள்கிருன். இன்ப நிலைகளே எய்தி மகிழ்கிருன். அறிவுடை யான் அரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்; பொறியுடை யான்புலன் ஐந்தும் கடந்த குறியுடை யாைெடும் கூடுவன் கானே. (திருமந்திரம்) அறிவுடையான் அடைகின்ற பேரின்ப கிலேயைத் திருமூலர் இவ்வாறு செவ்வையாய்க் குறித்துள்ளார். மடமையால் துன்பங்கள் விளேகின்றன. அறிவுடை மையால் இன்பங்கள் உளவாகின்றன. அல்லல்களே நீக்கித் தன் னே புடையானுக்கு எல்லாச் செல்வங்களே பும் அருள வல்லது ஆதலால் அறிவு அற்புதக் கற்பக காப், அரிய தெய்வ நிதியாய், அதிசய சிங்தாமணி பாய்த் துதிகொண்டு துலங்கி விளங்கி யுளது. இலங்கியசித் தாமணியாம் இதயமெனும் க்கறையில் இருக்கும் போதம் கலங்கள்.லா வி.ேசி பர் க்குக் கருதுபொருள் கற் கம்போல் கனத்தின் நன்கும்; துவங்குவிசா ம் ை ந்துப் .ே 1தை ை:ே ா ப் கல்லறி ைே தய பன்றி (; foリoDDJ விலங்குக ைசத்தோரை அம்புகள் போல் காமாதி விகற்பம் தாக்கா. (ஞானவாசிட்டம்) அறிவுடைமையின் மகிமையைச் சனக மன்னன் இன்னவாறு கருதி வியந்திருக்கிருன். கருது பொருள் கற்பகம் போல் கனத்தில் அறிவு கல்கும் என்றதனுல் அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது தெரிய வங்தது. ஞான ஒளி வான ஒளியாய் மிளிர்கின்றது. 2.94