பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வ ைட ைம 23:47 னும் என்றும் அழியாத பரம பதத்தையே அடையலாம்: அத்தகைய தவத்தை நான் செய்யப் போகின்றேன்; விடை யருளுங்கள்” என்று தாயின் அடியில் விழுங்து பரிவு கூர்த்து தொழுதான். அருந்தவத்தால் பெறலரிய அரசுரிமை யாங்கவள்செய் தடைந்தாள் என்னின் , வருந்தியருந் தவமாற்றி வானவர்க்கும் பெறற்கரிதாய் வயங்கு சோதி திருந்துமுயர் உலக டைவன்; விடை தருதி என இருதாட் சென்னி சேர்த்தான் பொருந்துதிரைக் கடற்பிறந்த அமுதனேய மழலைமொழிப் புதல்வன் தானே. (காசிகாண்டம் 19) இவ்வாறு தொழுது சென்ற இத்திருமகன் உரிமை யோடு மாதவனே கினேங்து மாதவம் புரிந்தான். திரு. மால் எதிரே தோன்றித் திருவருள் புரிந்தார். "அரசகுலத் தோன்றலான நீ உலகைச் சில காலம் ஆண்டு விட்டுப் பரமபதத்தை அடையலாம்' என்று பணித்தருளினர். மீண்டு இவன் நகரை அடைந்தான். அரச திருவை அடைந்திருந்த உத்தமன் அவல கிலேயில் இழிக் அழிக்கான். தன் பேருக்கு மாருன பிழை வழி களில் கள் வரும் காமமும் நுகர்ந்து செல்வங்களே இழ (, , வில் ... ". ய | ண் டு இறங்தான். நேர்ங். துன் ள கிலேமைகளே அறிந்து துருவன் கெஞ்சம் பரிந்து கெடி து ன்ை. சிதைந்து ஒழிந்து போன செல்வங் கஃ பெல்லாம் இவன் விரை த்து திரட்டினுன். உலகம் உவந்து போற் பர்த்து அரசு புரிந்தான். தன் துனே வ&னக் கொன்றவரை வென்றடக்கினன். அரசர்கள் திறை தங்து பணிய உயிரினங்கள் உவந்து வாழ நெடுங் காலம் ஆட்சி புரிந்தான். இறுதியில் அதிசய மகிமை களுடன் பரமபதத்தை அடைந்தான். இவன் பெயரால் துருவ மண்டலம் என வானத்தில் ஒரு தானம் உளது. யாதொரு பொருளும் இல்லா திருந்தும் தன் அறிவில்ை