பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2370 திருக்குறட் குமரேச வெண்பா எரி துயர்க்கும், ைவ த் து று வாழ்க்கைக்கும் ஒப்பாம். வருமுன் அனேகோலி வகையாய் வாழுக. வளிமுன்னர் வைப்பாரம் இல். (பழமொழி 234) குறைக் காற்றின் முன் வைக்கோல் குவை ஒழிவது போல் போம். அழிவு நேராமல் ஆய்ந்து வழி செய்க. முன்துறையரையர் இங்ங்னம் உவமை கூறியுள் ளார். எரி முன்னர் வைத்துறு என்பதை எதிர் நோக்கி இது வந்துள்ளது. நெல் அதிகம் விளேயும் நாடு ஆத லால் கவிகள் இவ்வாறு உவமைகள் கூற நேர்ங் துள்ளனர். வருவதை உணர்பவன் வானவ கிைருன். எதிர்வதை முன்னு ற எண்ணி வாழ்: எ ண்ணுது ஒழியின் உன் வாழ்வு மண்ணும்: நீயும் மறுகி வருங்து வாய் என மனிதனுக்கு உறுதியான மதியருளியுள்ளார். முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னு றிரங்கி விடும். (குறள் 335) பின்னரும் இன்னவாறு கூறியுள்ளார். வருமுன்னர் நோக்கி நீக்க வுரியது துன்பம்; நீக்காவழி அது பெரிய பிழையாம் என்பதை இதில் அறிந்து கொள்கிருேம். “If a man take no thought about what is distant, he will find sorrow near at hand.” "எட்ட வருவதை ஒருவன் எண்னது ஒழியின் அது கிட்ட நெருங்கிய பொழுது கேடாய்த் துன்புறுவான்' என இது குறித்துளது. குறிப்பைக் கூர்த்து தெளிக. எதிர் நோக்கி எண்ணி வாழாதவர் இழிந்து அழிவர். இவ்வுண்மை திரிபுரர் பால் நன்கு தெரிய கின்றது. ச ரி த ம் இம் மூவரும் தானவர் தலேவர். தாரகாக்கன், கம லாக்கன், வித்துன்மாலி என்னும் பேரினர். பேராற்ற லுடையவர். அருங்திறலுடைய இவர் பிரமனே நோக்கிப்