பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2377 தேற்றினன்: " கண்ணே இமை காப்பது போல் மன்னு யிர்களேக் காத்து வருகிற நம் மன்னர் பெருமான் ஆட்சி யில் உனக்கு யாதொரு இன்னலும் நேராது; சும்மா இரு” என்று தேற்றி விட்டு அன்றே அவன் காசியை நோக்கிப் போயினுன். அவ்வேதியன் கூறியதைக் கேட்டு இவ்வேந்தன் வியந்தான். அன்று முதல் அவ ளேத் தன் புதல்வியாகக் கருதிப் போற்றி வந்தான். அவளே மாத்திரம் தனியே பேணின் உலகம் மாறு பாடாக எண்ண நேரும் என்று எண்ணி அவ்வீதியி லுள்ள வேதியர்களுக் கெல்லாம் ஒருபடியாகப் படி யளவு செய்து பாதுகாத்து வந்தான். திங்கள் பன்னி ரண்டு கழிந்தன. தேச யாத்திரை சென்றிருந்தவன் திரும்ப வந்தான். மனேவியைக் கண்டான்; மகிழ்வு கொண்டான். அன்றிரவு மனைவியுடன் தனியேயிருந்து போனதும் வந்ததும் கன்று கொண்டிருந்தான். பார்ப் 1ான் வங்க:ை அ யாதவன் ஆதலால் வழக்கம் போன் i க் வம்: . . . :ள் .ே ஆள் அரவம் கேட்ட துப் . . . . . . . ', 'வைத் தட்டி குறன். வேதியன் வெண் ( i:' என வினவினன். உள்ளிருப்பவன் உரியவன் தான் என்று அரசன் உணர்ந்தான். அம் மறை பவன் ஐயுரு தவாறு அவ்வரிசையிலிருந்த இல்லங்கள் கோலும் அவ்வகையே செய்து சென்ருன். மறுநாள் அயான் கொலு விற்றிருக்கும் கால் அந்தணர் எல்லாரும் திாண்டு வந்தனர். இரவு நிகழ்ந்ததை மறுகி மொழிந்த னர். அரியனேயில் அமர்ந்திருந்த அரசன் அருகே நின்ற அமைச்சரை கோக்கி இவ்வாறு செய்து போனவ&னக் கண்டால் எவ்வகையான தண்டனை செய்யலாம்?" என்று கேட்டான். அதற்கு அவர் கதவு தொட்டகையை வெட்ட வேண்டும்' என்ருர். உடனே அரசன் உடை வாளே உருவி 'அங்ங்னம் தொட்டகை இது தான்' என்று துண்டா வெட்டி வீழ்த்தினன். நிகழ்ந்துள்ள கிலேமைகளே அறிந்து எல்லாரும் நெஞ்சம் பதைத்து கெடிது மறுகினர். அந்த முற்கை பொற்கை ஆயது. அதன்பின் பொற்கைப் பாண்டியன் என்று இவன் புகழ் 298