பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2037 தன் நாட்டில் உள்ள மக்களை மன்னன் எவ்வழியும் உரிமை யுடன் பேணிவரின் அவனே எங் காட்டவரும் விழைந்து புகழ்ந்து போற்றி வருவர். இனிய குண கலன்களோடு கெறி முறைகள் கழுவி ஒழுகிவரும் அள வே வேக்க ன விழுமிய மேன்மையகுய் விளங்கி வருகிருண். மாக்தரும் அவனே மகிழ்க் து வருகின்றனர். முடிபுனைந்த சீர் மன்னவர் நெறியில்ை, முன்னவர் தவத் தால் பைந் தொடிமடந்தையர் கற்பில்ை மதிதொறும் சொரி தரு மும்மாரி வடிபெருந்துளி மாரியால் பல பயிர் வளம் தரும் பயிர் தம்மால் குடிவளந்தரும் குடியினுல் மன்னர் செங் கோல்முறை தழைத்தோங்கும், (திருக்குற்ருல புராணம்) நீதி நெறியால் அரசரும், கவக் கால் அக் கனரும், கம்பி ஞல் பெண்களும், மழை வளத்தால் பயிர்களும், பயிர்களின் விளைவால் குடி சனங்களும், குடிகளின் ஒழுக்கத்தால் செங்கோ லும் செழித்துக் கழைத்து இங்கும் என்னும் இது ஈண்டு தனித்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது. குடி மகிழ்ந்து வரும் அளவு கோன் உயர்ந்து வருகிருன். மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்க்அவா இனிய பண்புகள் சார்க்க ஒர்ந்து புரிபவன் உத்தம வேங்களுய் ஒளி மிகப் பெறுகிருன். இவ்வுண்மை அத்தி மன்னன் பால் அறிய வக்கது. ச ரி த ம் அத்தி என்பவன் சக்கிரகுல வேங்கன். சுகோக்கிான் என்னும் அரசனுடைய அருமைக் கிருமகன். இவன் அருங் திறாைளன். மிக்க மதி கலமும் தக்க சூழ்ச்சியும் வாய்ந்தவன். கலைகள் பலவும் கன்கு பயின்று உலக நிலையை ஒர்க் து கொண் டவன். வில் வலியிலும் மல் வலியிலும் வியத்தகு கிலையில் இவன் விளங்கியிருக்கான். ஆட்சிக்கு உரிய மாட்சிகள் எல்லாம் இயல்பாகவே இவனிடம் இ னி த அமைக்கிருக்கன. குடி மகிழ்ச்சியே கொற்றவன் உயர்ச்சி என்பதைக் கூர்க்க தேர்க்க