பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2004 திருக்குறட் குமரேச வெண்பா சான் ருண்மை சார்க, பண்புடைமை படிக, நன்றியில் செல்வம் தீர் ; நானுடைமை பேணுக, குடிசெயல் வகையறி, உ ழ வை ஒம்புக, நல்குர வுருதே, இரவு ஏருதே, 35 இரவை அஞ்சுக, கயமை கழிக, இவ்வகை எழுபதும் முழுவதும் ஆய்ந்து பொருட் பால் ஒர்ந்து மருட்பால் தீர்ந்து அருட்பால் அமர்ந்து தெருட்பால் உயர்ந்து வாழும் வழியில் வகையாய் ஒழுகின் 40 நீளும் புகழறம் நெடி தாய் நாளும் இன்பம் நலமுற வருமே. அரசியல் அரசனுடைய கலைமை நிலைமை தண்மை வண்மை கேர்மை சிர்மை கூர்மை ஆண்மை ஆற்றல் கேண்மை காட்சி ஆட்சி முதலிய த கு கி களை வகையா யுனர்க்கி வருதலால் இக அரசியல் என வக்கது. மன்னன் இலக்கணம் மகிகலமுடைய.அ. இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றம் கடிதல் பெரியாரைத்துணைக்

கோடல் 8 சிற்றினம் சேராமை 9 தெரிந்து செயல்வகை 10 வலி அறிதல் 11 காலம் அறிதல் 12 இடன் அறிதல் இந்த இருபக் கைங் த அதிகாரங்களால் அரசனுடைய இயல்புகள் முறையே கூறப்பட்டுள்ளன. உரியன ஆயினும் மன்னனுக்குச் சிறப்பாக இருக்க வேண்டும் ஆகலால் இவை அவனைக்குக் கனி யுரிமைகளாய் கின்றன. மாண்பு படிங் த வரும் அளவு மாக்கரை ஆளும் வேங்கன் 13 14 15 16 17 18 19 20 2I 22 23 24 25 தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றம் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணுேட்டம் ஒற்ருடல் fр бНТ 55 55 Lгъ fР — Рого — ФРЈ) Lго மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கண் அழியாமை மாநிலக்கிலுள்ள யாவரும் மாட்சி யடைக்க வருகின்றனர். மக்கள் எல்லார் க்கும்