பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2077 அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும். (கல்லாடம், 12) கல்வியை இவ்வாறு கல்லாடர் காட்டி யிருக்கிரு.ர். பேரின்ப நிலைக்கு வழி காட்டுதலால் கல்வி உயிர்க்கு இனிய விழுமிய விழி என விளக்கி யுள்ளார். அதன் காட்சிகளேயும் மாட்சிகளேயும் கருதி யுணர்ந்து உறுதியுண்மைகளேத் தெளிந்து கொள்கிருேம். துணேயது வாய்வரும் துாயநற் சோதி துனேயது வாய்வரும் துயநற் சொல்லாம் துனேயது வாய்வரும் துயநற் கந்தம் துனேயது வாய்வரும் துாயநற் கல்வியே. (திருமந்திரம்) உயிர்க்கு உறுதித் துனேயாய் உயர் பேரின்பம் தருவது கல்வியே எனத் திருமூலர் இங்ங்னம் அருளி யுள்ளார். ஆன்ம உய்தி மேன்மை ஆயது. -- ஊன மருள் ஒழிந்து ஞான ஒளி வீசி வருவது கல்வியாலேயாம்; அந்த ஒளி விழி அதிசய கிலேகளேக் கண்டு ஆனந்தம் அடைந்து வருகிறது. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி. (திருவிசைப்பா ! கற்றவர் வளேத்துத் திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினுல் காண் போன். (பாரதம்} கல்வி ஆகிய ஞானக்கண் உடையவரே ஈசனே நேரே கண்டு இன்பம் அடைகின்றனர் என இவை குறித்துள்ளன. கல் = மலே. தவர்= வில். . ஊனக்கண் போல ஒருநோக்கோ கல்விஎனும் ஞானக்கண் கோடி நலநோக்கும்-வானக்கண் நின்ருெளிரும் ஆதவனும் நேராக இக்கண் எதிர் நன்ருெளிரும் அன்ருே நயந்து. கல்வி ஆகிய ஞான சூரியன் எதிரே வானசூரியனும் மோனமாய் நயந்து வியந்து நிற்பன் என்றதனுல் கல்வி யின் கிலேமை தலைமைகள் தெரிய நின்றன. அவனல் நீக்க முடியாத அஞ்ஞான இருளே நீக்கி மெய்ஞ்ஞான i