பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2505 கொன்றவன் அவனே என்று விபரீதமாய்க் கருதி அவ அனப் பிடித்து இழுத்து வங்து இந்த வேந்தன் எதிரே நிறுத்தி, கொலை புரிந்தான் என்று கூவி முறையிட்டான். "ஆண்டவா! நான் யாதொரு தீதும் செய்யவில்லே' என்று வேடன் விளம்பினன். நேர்ந்துள்ள உண்மை யைச் சரியாகத் தெரியமுடியாமையால் மன்னன் மறுகி ன்ை. வேடனே அன்று சிறையில் இருத்திவிட்டு இரவில் ஆலயம் புகுந்தான். இ ைற வ ன் சங்கிதியில் நின்று உண்மை தெரிய வேண்டும் என்று உருகி வேண்டின்ை. மன்ருடும் மணியே! இம் மறவன்தான் பார்ப்பனியைக் கொன்ருனே? பிறர்பிறிதால் கொன்றதோ? இது அறநூல் ஒன்ருலும் அளப்பரிதாக் கிடந்ததால்; உன்னருளால் என்தாழ்வு கெடத்தேற்ருய்! என்றிரந்தான் அவ்வேலே. (1) திருநகரின் புறம்பொருசார் குலவணிகத் தெருவின்கண் ஒருமனையில் மணமுளதங்கு அந்தனைேடு ஒருங்குநீ வருதியுனது உளந்தேரு மாற்றமெலாம் தேற்றுதும் என்று இருவிசும்பின் அகடுகிழித்து எழுந்ததால் ஒரு வாக்கு. (2) (திருவிளையாடல், 25) இந்தப் பாண்டியன் ஆண்டவனிடம்போய் வேண்டி யதும் அந்த இறைவன் அருள் புரிந்துள்ளதும் இதில் அறிய வங்துள்ளன. திருவருளால் எழுந்துள்ள ஆகாச வாணியால் நடந்துள்ள கிலேமைகளே அறிந்து தெளிங் தான். வேதியனுக்குப் பொருள் கொடுத்து வேறு ஒரு மணம் முடித்துக் கொள்க' என்று அனுப்பின்ை. வேட னேச் சிறையிலிருந்து விடுவித்துத் தான் தெளியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளுக என்று உரைத்து வேண்டி அரிய பொருள்களே வழங்கி யருளினுன். தெளியாதே யாம்இழைத்த தீத்தண்டம் பொறுத்திஎன விளியாஇன் னருள்சுரந்து வேண்டுவன நனிநல்கி அளியான மனத்தரசன் அவனேயவ னிடைச்செலுத்திக் களியான விழவெய்த கெளரியனைப் போய்ப்பணிவான். இவனுடைய நேர்மை நீர்மைகளேயும் பழிக்கு அஞ் சும் பண்பாடுகளேயும் இதல்ை அறிந்து கொள்கிருேம். 314