பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 25 15 பழுதுபடின் இழிவாம். செயல் நயமாய் உயர்ந்து திகழ் வது சிந்தனையின் தெளிவி ைலேயாம். கருதிய காரியத்தைக் கருத்தோடு திருத்தமாய்த் தேர்ந்து தெளிந்துகொள்ள வேண்டும் என்பது எண்ணி என்றதல்ை தெரிய வந்தது. எண்ணிச் .ெ ச ப் வ து பொன்னும்; எண்ணுமல் செய்வது மண்ணும். துண்ணிய கருமமும் எண்ணித் துணி. (1) துாக்கி வினே செய். (2) செய்வன திருந்தச் செய். (3) சிறிய காரியம் ஆலுைம் அதனை முன்னதாகவே நன்கு ஆலோசனை செய்து தெளிந்து கொள்: முடிக்கத் தக்க உபாயங்களேத் துக்கி நோக்கி நன்ருக ஆராய்ந்து செய்: செய்யும் கருமங்களே எவ்வழியும் திருத்தமாகச் செய் என ஒளவையார் இவ்வாறு வினையாண்மைகளே விளக்கி விவேகத்தைத் துலக்கி யிருக்கிரு.ர். யாதொரு கருமம் ஏனும் எண்ணியே துணிக! என்றும், காதலில் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று;என்றும், ஒதுநூல் புலவர் சொன்னர்; உமக்குள உணர்வற் றன்றே பேதுற வடர்த்தும் பின்னே யுருகிநீர் பிழைசெய் தீரே. (பாரதம், சூதுபோர் 266) இந்தக் குறளைத் தழுவி இந்தப் பாடல் வந்துளது. முன் எண்ணித் துணிக; பின் எண்ணுதல் இழுக்கு என்பது அரசகாரியம் புரிவார்க்கு மிகவும் உரிமையான போதனை ஆதலால் இதனே இவ்வாறு அவர் போற்றி யிருக்கின்றனர். ஒது நூல் புலவர் சொன்னர் என்று திருவள்ளுப் பெருமானை அந்தக் கவி இங்ங்னம் உரிமை யோடு மதித்துத் துதித்திருக்கின்ருர். உரிதினின் ஒருவன் செய்த ஊழ்வினே உதயம் செய்து விரிதலின் அதனது உண்மை விளங்கினுற் போல வேந்தர்