பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

>2534 திருக்குறட் குமரேச வெண்பா யாவும் கூர்மையா யுணர்ந்து சீர்மையோடு வினே செய். அதுவே சிறந்த பலகீன அருளி வரும். வலி நிலைகளே முதலில் கூர்ந்து தேர்ந்தே ஆர்ங்த அறிவாளிகள் தொழிலில் துணிந்து இறங்குவர். இவ்வுண்மை அனுமான்பால் அறிய வந்தது. ச ரி த ம் . கருங்கடல் கடந்து அருந்திறலாண்மையுடன் இலங் கைபுகுந்த அனுமான் கருதிய கருமங்களே முடித்துக் கொண்டு முடிவில் இராவணனை .ே ந .ே ர கண்டான். நெடுஞ்சினங் கொண்டான். தனது ஆண்டவனுக்கு அல்லல் இழைத்த அவனே ஒல்லையில்வென்று தொலைத் தே மீண்டு போகவேண்டும் என்று மூண்டான். மூண்ட வன் உடனே சிந்திக்க நேர்ந்தான்: 'அரிய திறலுடைய இவ&ன எளிதில் வெல்லுதல் அரிது. பெருங்கடல்போல் பொரும் படைகள் உடையான்: போராட நேர்ந்தால் நாள்கள் பல கழியும்; பிராட்டியும் பெருந்துயருறுவள்: எனது பிராண நாயகன் திங்கள் ஒன்றுள் இங்கு வர வில்லையானல் எனது பிராணன் போய்விடும்; அதன் பின் ஆண்டவன் ஈண்டு வரவேண்டியதில்லை: ஆண்டே கங்கை யாற்றங்கரையில் எனக்கு இறுதிக் கடன்களேக் கழித்துவிடச் சொல்' என்று சொன்ன அந்த உரைகளே யெல்லாம் முறையே கருதின்ை; உள்ளம் அடங்கின்ை. உறுதி சூழ்ந்து நின்ருன். அந்த நிலைமை தலைமைகள் உள்ளியுணர வுரியன. அயலே வருவன கானுக. கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும் வெல்லலாம் தரத்தனும் அல்லன்; மேலே நாள் அல்லெலாம திரண்டன நிறத்தன் ஆற்றலே வெல்லலாம் இராமனுல்; பிறரும் வெல்வரோ? (11 என்ஆனயும் வெலற்கரிது இவனுக்கு; ஈண்டிவன் தன்னையும் வெலற்கரிது எனக்கும்; தாக்கில்ை அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான் துன்னருஞ் செருத்தொழில் தொடங்கல் தூயதோ? (2):